மூன்று நேரமும் அரிசியால் ஆன உணவை உட்கொண்டால் ஏற்படும் விளைவுகள்! முழு விவரங்கள் இதோ!
தற்போதுள்ள காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் காலை உணவாக டிபன் மட்டுமே ஒன்று வருகின்றனர். அந்த டிபன் என்னவென்றால் இட்லி, தோசை ஊத்தாப்பம், வெண்பொங்கல் போன்றவைகள் தான். அதில் 90% மக்கள் இட்லியை மட்டுமே காலை உணவாக கொள்கின்றனர். மூன்று வேலையும் அரிசியால் ஆனா உணவுகளை உண்பவர்கள் தான் மருத்துவமனையை தேடி மூட்டு வலி, இருதய சம்பந்தமான பிரச்சனை மற்றும் சர்க்கரை நோய்காக செல்கின்றனர்.
அனைவரும் காலை மற்றும் இரவு நேரத்தில் இட்லி ,தோசை உண்பவர்களுக்கு அதிக பிரச்சனை ஏற்படுகின்றது. பொதுவாக இட்லி ,தோசையில் கார்போஹைட்ரேட் எளிதில் ஜீரணத் தன்மை உடையது. அதனால் இவற்றை குழந்தைகளுக்கும் மூன்று வேலையும் தருவதால் உடல்நிலை விரைவாக பாதிப்படையும் என கூறப்படுகிறது.
சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் அரிசியால் ஆன உணவை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே உண்பார்கள். அந்த உணவு மதிய நேரத்தில் எடுத்துக்கொள்வார்கள். மேலும் இரவு நேரங்களில் சிறுதானிய உணவை உட்கொள்ளக் கூடாது.