மலச்சிக்கல்? இதை குடித்து குடலில் தேங்கி கிடக்கும் மலத்தை வெளியேற்றுங்கள்!!

0
40
constipation-drink-this-and-get-rid-of-the-stagnant-stool
constipation-drink-this-and-get-rid-of-the-stagnant-stool

மலச்சிக்கல்? இதை குடித்து குடலில் தேங்கி கிடக்கும் மலத்தை வெளியேற்றுங்கள்!!

மனிதர்களுக்கு உணவு எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு வயிற்றில் தேங்கி கழிவுகளை அகற்றுவது முக்கியம்.ஆனால் சிலர் உரிய நேரத்தில் மலம் கழிக்காமல் அதை அடக்கி வைக்கின்றனர்.இதனால் மலம் வறண்டு மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படுகிறது.

மலச்சிக்கல் ஏற்பட முக்கிய காரணங்கள்:-

1)மோசமான உணவுமுறை பழக்கம்
2)உடல் வறட்சி(நீர்ச்சத்து குறைபாடு)
3)மன அழுத்தம்
4)மலத்தை அடக்கி வைத்தல்

மலச்சிக்கல் நீங்க எளிய வீட்டு வைத்தியம்:-

1)வாழைப்பழம்
2)ஓமம்

1/4 தேக்கரண்டி ஓமத்தை வாணலியில் போட்டு வறுத்து அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.பிறகு ஒரு வாழைப்பழத்தை எடுத்து தோல் நீக்கி இரண்டாக கட் செய்யவும்.பிறகு அதில் அரைத்த ஓம பொடியை வைத்து சாப்பிடவும்.இதை இரவு நேரத்தில் செய்தால் காலையில் குடலில் தேங்கி கிடந்த நாள்பட்ட மலக் கழிவுகள் அடித்துக் கொண்டு வெளியேறும்.

மற்றொரு தீர்வு உங்களுக்காக:

1)தண்ணீர்
2)விளக்கெண்ணெய்

ஒரு கிளாஸ் அளவு நீரை சூடுபடுத்தி இரண்டு அல்லது மூன்று துளி விளக்கெண்ணெய் சேர்த்து குடித்தால் மலக் குடலில் தேங்கி கிடந்த கழிவுகள்’அனைத்தும் வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.