மலச்சிக்கல் பிரச்சனையா ஐந்தே நிமிடத்தில் சரியாக! இதோ அதற்கான நிரந்தர தீர்வு!
ஐந்து நிமிடத்தில் மலச்சிக்கல் தீரும் அதன் செய்முறைகளை பற்றி இந்த சதையின் மூலமாக காணலாம்.
மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணம் மாறிவரும் உணவு முறைகள் மற்றும் உடலுக்கு தேவையான சத்துக்கள் சரிவர கிடைக்காத காரணத்தினால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. இதை எவ்வாறு சரி செய்து கொள்ள முடியும் அதன் வழிமுறைகளை இந்த பதிவின் மூலமாக காணலாம்.
மலச்சிக்கலை சரி செய்யும் சத்துக்கள் கேழ்வரகில் அதிகமாக நிறைந்துள்ளது. இதிலுள்ள சத்துக்களான அயன் சத்து நம் உடலுக்குத் தேவையான அளவுகளை கொண்டுள்ளது. மக்னீசியம், புரதம், சுண்ணாம்பு சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.
இதன் விளைவாக மலச்சிக்கலை போக்கும் மற்றும் உடலின் வலிமையை பாதுகாக்க உதவும். சர்க்கரை நோயினால் அவதிப்படக் கூடியவர்களுக்கும் ஒரு சிறந்த மருந்தாக உதவுகிறது. உடலில் கால்சியம் சத்துக்களை அதிகரித்து எலும்புகள் பலமாக இருப்பதற்கும் இவை உதவிகரமாக உள்ளது.
கேழ்வரயை நன்றாக பொடியாக அரைத்து சிறிய அளவுள்ள பாத்திரத்தில் 300 எம்எல் நீர் கலந்து இதனை கொதிக்க வைக்க வேண்டும். அதன் பிறகு ஆறவைத்து அதனுடன் ஒரு டம்ளர் மோர் மற்றும் சின்ன வெங்காயம் இரண்டு ஆகியவற்றை நன்றாக கலந்து சாப்பிட்டு வருவதன் காரணமாக மலச்சிக்கல் குணமடைய. சர்க்கரை நோயினால் அவதிப்பட கூடியவர்கள் இதனை உண்பதன் காரணமாக சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.