பண்றது எல்லாம் கேவலமான வேலை! இதுல இது வேற! கோவில் கோவிலாக சுற்றும் சர்ச்சை நாயகி!

Photo of author

By Kowsalya

சமீபகாலமாக ஒரு நடிகை அனைத்து நடிகரையும் வம்புக்கு இழுத்து நடிகர்களின் ரசிகர்களிடம் காரித்துப்பும் வாங்கிக் கொண்டு இருப்பவர் தான் அந்த நடிகை.

சமீபகாலமாக இவரது பெயரைச் சொன்னாலே இவரை கடுப்பாகாதவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு தானே தனது பெயரை கெடுத்துக் கொண்டு உள்ளார்.

எப்படியோ அடித்து பிடித்து பெரிய முதலாளி நிகழ்ச்சியில் பங்குபெற்றார். அங்கேயும் தனது பெயரை மிகவும் கெடுத்து கொண்டார்.

பெரிய முதலாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னர் படங்களில் ஏதாவது ஒரு ஐட்டம் சீன்களில் மட்டுமே நடித்துள்ளார்.

எப்படியோ பெயர் கெட்டுப் போனாலும் பரவாயில்லை அட்லீஸ்ட் பிட்டு படத்தில் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்திருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் கவர்ச்சி புகைப்படத்திற்கு அளவே இல்லாமல் போனது. ரசிகர்கள் ரசிக்கும் அளவிற்கு கூட அந்த கவர்ச்சி புகைப்படங்கள் இல்லை என்பதுதான் உண்மை.

அதோடு மட்டுமில்லாமல் டான்ஸ் ஆடுகிறேன் என்ற பெயரில் மிகவும் நெருக்கமாக இவர் ஆடிய டான்ஸ் ரசிகர்களிடையே மேலும் எரிச்சலூட்டும் வகையில் தான் இருந்தது.

இதையெல்லாம் மக்களிடையே எடுபடவே இல்லை என தெரிந்த அந்த சர்ச்சை நாயகி முன்னணி நடிகர்களை அவதூறாகப் பேச ஆரம்பித்தார். இதனால் ரசிகர்கள் மிகவும் கடுப்பாகி இருந்தனர்.

இந்த நடிகையின் பெயர் கேவலமாக பரவினாலும் Web சீரிஸ் ஒன்றிற்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாம். சீரிஸ் நன்றாக ஓட வேண்டும் என்று கோவில் கோவிலாக சுற்றி வருகிறாராம் அந்த சர்ச்சை நாயகி.