லட்சுமி பட நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Photo of author

By Rupa

லட்சுமி பட நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Rupa

Corona infection confirmed for Lakshmi Shocked fans!

லட்சுமி பட நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது.இதனால் மக்கள் அனைவரும் பெருமளவு பீதியடைந்துள்ளனர்.கடந்த வருடம் சீனாவிலிருந்து பரவிய கொரோனா அனைத்து நாடுகளுக்கும் விறுவிறுவென பரவ ஆரம்பித்துவிட்டது.பல லட்ச கணக்கான மக்கள் இந்த கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.மக்களின் நலன் கருது அனைத்து நாட்டின் அரசாங்கமும் ஊரடங்கை அறிவித்தது.

தற்போது கொரோனாவின் 2 வது மற்றும் 3 வது அலை உருவாகியுள்ளது.இதனால் பலருக்குப் கொரோனா தொற்று பரவி வருகிறது.அதுமட்டுமின்றிப் அதிகளவு அரசியல்வாதிகள் மற்றும் திரையுலக பிரபலங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதற்கு காரணம் அவர்கள் முறையாக விதிமுறைகளை கடைபிடிகாததே ஆகும்.

அந்தவகையில் திமுக ஸ்டாலினின் தங்கை மற்றும் மகளிரணி செயலாளரான கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி அனைத்து துறைகளிலும் கலக்கும் பெண்களின் சாக்லெட் பாய் என்று அழைக்கப்படும் மாதவன் வீட்டில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இரு தினங்களுக்கு முன் பிரபல ஹாலிவுட்  நடிகை ஆலியா பட்டுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.அதனால் அவர் வீட்டில் தனிமைபடுத்திக் கொண்டுள்ளதாக கூறினார்.அதனைத்தொடர்ந்து ஹாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோன தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பது,எனக்கு கொரோனா தொற்றானது உறுதிசெய்யப்பட்டுள்ளது.அதனால் மருத்துவ விதிமுறைகளை கடைப்பிடித்து தன்னை வீட்டினுள்ளே தனிமை படுத்திக் கொண்டேன்.அதுமட்டுமின்றி நான் உரிய மருத்துவ உதவிகளையும் நாடியுள்ளேன்.சமீபத்தில் என்னை சந்தித்தவர்கள் கொரோனா பரிசோதனையை செய்து கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன் என்றார்.