மக்களுக்கு குட் நியூஸ்! மத்திய அமைச்சகம் வெளியிட்ட திடீர் அறவிப்பு!

0
103
Good news for people! Sudden announcement by the Union Ministry!
Good news for people! Sudden announcement by the Union Ministry!

மக்களுக்கு குட் நியூஸ்! மத்திய அமைச்சகம் வெளியிட்ட திடீர் அறவிப்பு!

2021  முதல் 2022 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்குதல் செய்திருந்தார்.அப்போது பெட்ரோலின் விலை வானத்தை எட்டும் அளவிற்கு உரத்தப்படது  பொதுமக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.அதனைத்தொடர்ந்து பாமர மக்கள் அதனை எதிர்க்க தொடங்கினார்.

ஏனென்றால் ஓராண்டு காலமாக மக்கள் கொரோனா தொற்றினால் மக்கள் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அப்போது வண்டி வாகனம் ஓட்ட மக்களுக்கு சாலைகளில் தடைவிதிக்க பட்டிருந்தது.மீண்டும் ஊரடங்கு சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல ஆரம்பித்தனர்.அப்போது அனைத்து நாடுகளிலும் கட்சா எண்ணையின் விலை மிகவும் வீழ்ச்சியடந்திருந்தது.

ஆனால் நம் நாட்டில் மட்டும் கட்சா எண்ணையின் விலை மிகவும் அதிகரித்து காணப்பட்டது.மக்கள் நிலை தெரியாமல் குழம்பினர்.பெட்ரோல் விலை ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி முதலில் 93 ரூபாயாக இருந்தது.டீசலின் விலையானது 86 ரூபாய் 45 காசுக்கு விற்பனையானது.தற்போது குறைந்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 22 காசுகள் குறைத்தும் டீசல் விலையானது லிட்டருக்கு 22 காசுகள் குறைந்து காணப்படுகிறது.இந்த விலையானது தமிழகம்,கேரளா,அசாம்,வங்கம்,ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடப்பதால்  குறைந்துள்ளது என மக்கள் பேசி வருகின்றனர்.தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் அதிகரிக்க கூடும் எனவும் கூறுகின்றனர்.

தற்போது பெட்ரோல் 1லிட்டர் விலை:ரூ.92.22

டீசல் விலை:ரூ.85.88 க்கு விற்பனையாகி வருகிறது.

இந்த தேர்தலினால் விலை குறைப்பு என்ற வதந்தியை நம்ப வேண்டாம் எனக் கூறியுள்ளனர்.மேலும் பெட்ரோல் டீசல் மற்றும் எரிவாயு உருளையின் விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

அதபின் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியது,பெட்ரோல்,டீசல் விலை மற்றும் எல்.பி.ஜி.சிலின்டர் விலை தற்போது குறையத் தொடங்கியுள்ளது.வரும் நாட்களில் மேலும் குறைய வாய்ப்பு இருக்கிறது.நாங்கள் முன்பே கூறியது போல கச்சா எண்ணெய் விலை குறைவால் கிடைக்கும் பலனை பொதுமக்களுக்கே வாங்குவோம் என்றார்.