DBC பணியாளர்களுக்கு தின கூலி ரூ 338 மற்றும் வங்கி கணக்கில் சம்பளம்!  நகர் மன்ற தலைவரிடம்  வலியுறுத்தல்! 

Photo of author

By Rupa

DBC பணியாளர்களுக்கு தின கூலி ரூ 338 மற்றும் வங்கி கணக்கில் சம்பளம்!  நகர் மன்ற தலைவரிடம்  வலியுறுத்தல்!

பெரியகுளம் நகராட்சியில் பணிபுரியும் DBC. மஸ்தூர் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவுபடி தின கூலி ரூ 338 வழங்கிட வேண்டும்.வங்கி கணக்கில் சம்பளம் வழங்க வேண்டும்.
அடையாள அட்டை வழங்கிட வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரியகுளம் நகராட்சி நகர் மன்ற தலைவர்சுமிதா சிவக்குமார், ஆணையாளர்புனிதன், ஆகியோர்களிடம் CITU சங்கம் சார்பில் மனுக்கொடுக்க பட்டது. கவுன்சிலர் மதன்குமார்,மாவட்ட செயலாளர் ஜெயபாண்டி..DBC பணியாளர்கள் கலந்து கொண்டனர்..