10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு டேட்டா என்ட்ரி வேலைவாய்ப்பு!! விரைந்து விண்ணப்பம் செய்யுங்கள்!!

0
152

திருவள்ளூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரவு நுழைவு ஆப்ரேட்டர் மற்றும் உதவியாளர் காலி இடங்களுக்கான வேலைவாய்ப்பிற்காக விண்ணப்பிக்கலாம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தரவு நுழைவு ஆபரேட்டர் மற்றும் உதவியாளர் காலி இடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. மேலும், இந்த வேலைக்கு பத்தாம் வகுப்பு பாஸ் மற்றும் டிப்ளமோ ஆகியன கல்வித் தகுதியாக கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக திருவள்ளூர் கொடுக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து தகுதி உடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டு உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உடைய அனைவரும் இந்த வேலைக்கு வந்த உடனே விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் நிறுவனமானது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தரவு நுழைவு ஆபரேட்டர் மற்றும் உதவியாளர் பணிக்கு தேர்வு முறை, நேர்காணல் முறையில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த வேலைக்கு நீங்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், மொத்த காலியிடங்கள் இரண்டு மட்டுமே உள்ளது. இதன் காரணமாக விரைந்து செயல்பட்டு விண்ணப்பித்து நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை செய்யலாம். மேலும், கடைசி நாள் 28.7.2021 ஆகும்.

மேற்கண்ட விபரங்களுக்கு
https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2021/07/2021071445.pdf இந்த லிங்கினை கிளிக் செய்து அறிந்து கொள்ளுங்கள்.விரைந்து செயல்பட்டு விண்ணப்பித்து வேலைவாய்ப்பினை பெறுங்கள்.

Previous articleஆண்ட்ரியா கமிட் ஆயிட்டாங்க!! இனி அவங்களுக்கு ரெஸ்டே கிடையாது!!
Next article‘அந்த கண்ண பாத்தாக்க’., பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் தாறுமாறான போட்டோ!! தவிக்கும் ரசிகர்கள்!!