டிகிரி முடித்தவர்கள் HDFC வங்கியில் பணிபுரிய விண்ணப்பம் செய்யலாம்!

0
378
#image_title

டிகிரி முடித்தவர்கள் HDFC வங்கியில் பணிபுரிய விண்ணப்பம் செய்யலாம்!

இந்தியவின் முதன்மை வங்கிகளில் ஒன்றான HDFC வங்கியில் காலியாக உள்ள “Credit Cards – Credit Cards Sales – Sales Officer – Branch” பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக வரவேற்கப் படுகின்றன.

நிறுவனம்: HDFC

பணி: Credit Cards – Credit Cards Sales – Sales Officer – Branch

காலிப்பணியிடங்கள்: இப்பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

கல்வி தகுதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர்கள் சம்மந்தப்பட்ட துறையில் 03 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு: வயது வரம்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்: இப்பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு HDFC வங்கி விதி படி மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

*எழுத்து தேர்வு

*நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

இப்பணிகளுக்கு தகுதியும், ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Previous articleநம்முடைய உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில டிப்ஸ் உங்களுக்காக!
Next articleநடிகர் ஷாமுக்கு வந்த கொலை மிரட்டல்! ஒரே இரவில் தீர்த்து வைத்த விஜயகாந்த்!