விவசாய நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கைக்குண்டுகளை டெல்லி போலீசார் கண்டுபுடிப்பு!

0
245
#image_title

வடக்கு டெல்லியில் உள்ள மெட்ரோ விஹாரில் உள்ள விவசாய நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கைக்குண்டுகளை டெல்லி போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வெடிகுண்டுகள் மத்திய பிரதேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது.

இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் மேலும் அவருடைய கூட்டாளி இன்னொருவர் மத்திய பிரதேசத்தில் உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது .

போலீசார் அங்கே சென்று மற்றொரு நபரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Previous articleராமேஸ்வரத்தில் இளைஞர் அடித்துக் கொலை!!
Next articleவேலூர் அரசினர் பாதுகாப்பு இடத்திலிருந்து 6 இளம் சிறார்கள் தப்பி ஓடிய விவகாரம்!