மூன்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமான நடிகைகளின் விவரம்!!

0
37
#image_title

மூன்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமான நடிகைகளின் விவரம்!!

தமிழ் திரையுலகில் 80,90 காலகட்டங்களில் முன்னணி நடிகர்களாக வலம் வந்த ரஜினி,கமல்,விஜயகாந்த்துடன் ஜோடி போட்டு நடித்த நடிகைகள் யார் யார்? என்ன திரைப்படம் என்பதன் முழு விவரம் இதோ.

1.மீனா

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.இவர் ரஜினி,கமல்,விஜயகாந்த் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார்.அதன் படி கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான ‘எஜமான்’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாகவும்,கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான ‘அவ்வை சண்முகி’ படத்தில் கமலுக்கு ஜோடியாகவும்,கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியான ‘சேதுபதி ஐபிஎஸ்’ விஜகாந்த்க்கு ஜோடியாகவும் நடித்திருந்தார்.

2.அம்பிகா

தமிழ் திரையுலகில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.இவர் ரஜினி,கமல்,விஜயகாந்த் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து மிகவும் பிரபலமானார்.அதன் படி கடந்த 1985 ஆம் ஆண்டு வெளியான ‘படிக்காதவன்’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாகவும்,கடந்த 1985 ஆம் ஆண்டு வெளியான ‘உயர்ந்த உள்ளம்’ படத்தில் கமலுக்கு ஜோடியாகவும்,கடந்த 1987 ஆம் ஆண்டு வெளியான ‘வேலுண்டு வினையில்லை’ விஜகாந்த்க்கு ஜோடியாகவும் நடித்திருந்தார்.

3.குஷ்பூ

தமிழ் திரையுலகில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.இவர் ரஜினி,கமல்,விஜயகாந்த் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து மிகவும் பிரபலமானார்.அதன் படி கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான ‘அண்ணாமலை’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாகவும்,கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான ‘சிங்காரவேலன்’ படத்தில் கமலுக்கு ஜோடியாகவும்,கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான ‘கருப்பு நிலா’
விஜகாந்த்க்கு ஜோடியாகவும் நடித்திருந்தார்.

4.ராதிகா

கோலிவுட்டில் 80,90 காலகட்டங்களில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்தவர்.இவர் ரஜினி,கமல்,விஜயகாந்த் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து மிகவும் பிரபலமானார்.அதன் படி கடந்த 1984 ஆம் ஆண்டு வெளியான ‘நல்லவனுக்கு நல்லவன்’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாகவும்,கடந்த 1987 ஆம் ஆண்டு வெளியான ‘பேர் சொல்லும் பிள்ளை’ படத்தில் கமலுக்கு ஜோடியாகவும்,கடந்த 1988 ஆம் ஆண்டு வெளியான ‘தெற்கத்திக் கள்ளன்’
விஜகாந்த்க்கு ஜோடியாகவும் நடித்திருந்தார்.

5.கௌதமி

கோலிவுட்டில் 80,90 காலகட்டங்களில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார்.இவர் ரஜினி,கமல்,விஜயகாந்த் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து மிகவும் பிரபலமானார்.அதன் படி கடந்த 1988 ஆம்
ஆண்டு வெளியான ‘குரு சிஷ்யன்’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாகவும்,கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘பாபநாசம்’ படத்தில் கமலுக்கு ஜோடியாகவும்,கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான ‘சந்தன காற்று’ விஜகாந்த்க்கு ஜோடியாகவும் நடித்திருந்தார்.

6.ராதா

தமிழ் திரையுலகில் 80,90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.இவர் ரஜினி,கமல்,விஜயகாந்த் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து மிகவும் பிரபலமானார்.அதன் படி கடந்த 1989 ஆம் ஆண்டு வெளியான ‘ராஜாதி ராஜா’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாகவும்,கடந்த 1983 ஆம் ஆண்டு வெளியான ‘தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தில் கமலுக்கு ஜோடியாகவும்,கடந்த 1986 ஆம் ஆண்டு வெளியான ‘அம்மன் கோவில் கிழக்காலே’ விஜகாந்த்க்கு ஜோடியாகவும் நடித்திருந்தார்.

7.ரேவதி

தமிழ் திரையுலகில் 80,90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.இவர் ரஜினி,கமல்,விஜயகாந்த் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து மிகவும் பிரபலமானார்.அதன் படி கடந்த 1984 ஆம் ஆண்டு வெளியான ‘கை கொடுக்கும் கை’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாகவும்,கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான ‘தேவர் மகன்’ படத்தில் கமலுக்கு ஜோடியாகவும்,கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியான ‘என் ஆசை மச்சான்’ விஜகாந்த்க்கு ஜோடியாகவும் நடித்திருந்தார்.

8.அமலா

கோலிவுட்டில் 80,90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.இவர் ரஜினி,கமல்,விஜயகாந்த் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார்.அதன் படி கடந்த 1988 ஆம் ஆண்டு வெளியான ‘கொடி பறக்குது’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாகவும்,கடந்த 1988 ஆம் ஆண்டு வெளியான ‘சத்யா’ படத்தில் கமலுக்கு ஜோடியாகவும்,கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான ‘புதுப் பாடகன்’ விஜகாந்த்க்கு ஜோடியாகவும் நடித்திருந்தார்.