வயசானாலும் அழகும் ஸ்டைலும் இன்னும் அப்படியே மெயின்டெயின் பண்றயே எப்படிமா! போட்டோவை பார்த்து கதிகலங்கிய ரசிகர்! 

ஒரு காலத்தில் சின்னத்திரையில் வில்லியாக தனது நடிப்பின் மூலம் ஒரு கலக்கு கலக்கிய பிரபல நடிகை தேவிபிரியா.

இவர் பாரதிராஜாவின் இயக்கத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான ‘தெற்கத்தி பொண்ணு’  நாடகத்தின் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.

இவருக்கு பெரும்பாலும் இவருக்கு கம்பீரமான தோற்றத்தை அளிக்கும் கதாபாத்திரங்களே மிக கச்சிதமாக பொருந்தும். ஏனென்றால் அந்த அளவிற்கு இவருடைய முக பாவனையும் குரல் வளமும் இருக்கும்.

பெரும்பாலும் நீலாம்பரி போன்ற வில்லி கேரக்டர்களும்,வீர மங்கையாக காட்சியளிக்கும் போலீஸ் அதிகாரி போன்ற கதாபாத்திரங்களில் இவர் பெரிதும்  பிரபலமானார்.

வயசானாலும் அழகும் ஸ்டைலும் இன்னும் அப்படியே மெயின்டெயின் பண்ற தேவிபிரியா தற்போது சமூக வலைதளத்தில்தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டைலிஷான கூலிங்கிளாஸ் அணிந்தபடி  மாடர்ன் டிரஸ்ஸில் எடுத்த போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  வயசானாலும் அழகும் ஸ்டைலும் இன்னும் அப்படியே மெயின்டெயின் பண்றயே எப்படிமா! போட்டோவை பார்த்து கதிகலங்கிய ரசிகர்! 

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

 

Leave a Comment