நடிப்பிற்கு அங்கீகாரமாக திகழும் ‘தேசிய விருது’ பெற்ற நடிகைகள் குறித்த விவரம்!!

0
155
#image_title

நடிப்பிற்கு அங்கீகாரமாக திகழும் ‘தேசிய விருது’ பெற்ற நடிகைகள் குறித்த விவரம்!!

நம் நாட்டில் திரைப்படக் கலைஞர்களுக்கு வழங்கும் மிக உயரிய விருதான தேசிய விருதை தங்களின் அசாத்திய நடிப்பு திறமையால் சொந்தமாகிய நடிகைகள் மற்றும் நடித்த படங்கள் குறித்த விவரம் இதோ.

நடிகைகள் பெயர் எந்த படத்திற்காக தேசிய விருது வாங்கினார்கள் குறித்த விவரம்:-

1.லட்சுமி

1977 ஆம் ஆண்டு வெளியான ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்திற்காக தேசிய விருது பெற்றார்.

2.சோபா

1980 ஆம் ஆண்டு வெளியான ‘பசி’ படத்திற்காக தேசிய விருது பெற்றார்.

3.சுகாசினி

1985 ஆம் ஆண்டு வெளியான ‘சிந்து பைரவி’ படத்திற்காக தேசிய விருது பெற்றார்.

4.அர்ச்சனா

1988 ஆம் ஆண்டு வெளியான ‘வீடு’ படத்திற்காக தேசிய விருது பெற்றார்.

5.பிரியா மணி

2007 ஆம் ஆண்டு வெளியான ‘பருத்தி வீரன்’ படத்திற்காக தேசிய விருது பெற்றார்.

6.சரண்யா பொன்வண்ணன்

2010 ஆம் ஆண்டு வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்திற்காக தேசிய விருது பெற்றார்.

7.அபர்ணா பாலா முரளி

2020 ஆம் ஆண்டு வெளியான ‘சூரரை போற்று’ படத்திற்காக தேசிய விருது பெற்றார்.

8.கீர்த்தி சுரேஷ்

2018 ஆம் ஆண்டு வெளியான ‘மகாநதி’ படத்திற்காக தேசிய விருது பெற்றார்.

9.ஸ்ரீதேவி

2007 ஆம் ஆண்டு வெளியான ‘மாம்’ படத்திற்காக தேசிய விருது பெற்றார்.

10.விஜய் சாந்தி

1990 ஆம் ஆண்டு வெளியான ‘கர்த்தவியம்’ படத்திற்காக தேசிய விருது பெற்றார்.

11.கங்கனா ரானவத்

2014 ஆம் ஆண்டு வெளியான ‘குயின்’ படத்திற்காக தேசிய விருது பெற்றார்.

12.ஆலியாபட்

2021 ஆம் ஆண்டு வெளியான ‘கங்குபாய் கத்தியவாடி’ படத்திற்காக தேசிய விருது பெற்றார்.

13.ரேகா

1981 ஆம் ஆண்டு வெளியான ‘உமரோவ் ஜான்’ படத்திற்காக தேசிய விருது பெற்றார்.

14.வித்யா பாலன்

2011 ஆம் ஆண்டு வெளியான ‘தி டர்ட்டி பிக்ச்சர்’ படத்திற்காக தேசிய விருது பெற்றார்.

15.பிரியங்கா சோப்ரா

2008 ஆம் ஆண்டு வெளியான ‘பேஷன்’ படத்திற்காக தேசிய விருது பெற்றார்.

16.சரிகா

2005 ஆம் ஆண்டு வெளியான ‘பர்சானியா’ படத்திற்காக தேசிய விருது பெற்றார்.

Previous articleமான நஷ்ட வழக்கு தொடரும் விஜய் ஆண்டனி : யார் அந்த பெண்?
Next articleவிரைவில் முடியப்போகும் விஜய் டிவியின் பிரபல சீரியல் !!