இந்த ஆண்டு திருப்பதிக்கு பக்தர்கள் கொடுத்த காணிக்கை!! இதவரை மட்டும் இவ்வளவு கோடியா??
உலக பணக்காரர் ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலும் ஒன்று. பிரபலமான கோவில்களின் பட்டியல் வரிசையில் திருப்பதி கோவில் தான் முதல் வரிசையில் உள்ளது.
இவ்வாறு இருக்கும் கோவிலில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். இதனால் அதிக அளவில் பக்தர்கள் கோவில்களுக்கு செல்லுவார்கள்.
இதில் மட்டும் நாள் ஒன்றிற்கு கிட்டத்தட்ட 1 லட்சம் பக்தர்கள் வருகை தருகின்றனர்.தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகின்றது. இந்த வகையில் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து மன நிமதியுடன் திரும்பி செல்கின்றனர்.
இந்த வகையில் நாள் தோறும் செல்லும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மட்டும் தினசரி 5 கோடி ரூபாயை நெருங்கி உள்ளது.அதிலும் சிறப்பு நாட்களில் 10 கோடி ரூபாயை நெருங்கிகிறது.இதனால் அந்த காணிக்கையை பகதர்கள் போடுவதற்கு என்று பெரிய பித்தளை அண்டாக்கள் வைக்கப்பட்டு உள்ளது.
மேலும் அம்பானி போன்ற சில பணக்காரர்கள் தங்கம் ,வெள்ளி போன்ற பல விலையுயர்ந்த பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர் .
இந்த வகையில் நடப்பு ஆண்டு ஜனவரி மாதம் மட்டும் 123 கோடி ரூபாய் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி வருகின்றனர்.தற்பொழுது கடந்த ஜூலை மாதம் 120 கோடி காணிக்கையாக கிடைத்துள்ளது.
திருப்பதியில் உள்ள உண்டியல் மட்டும் 1000 கோடியை நெருங்கிற நிலையில் இதனால் தேவஸ்தானத்தின் வைப்புத்தொகை அதிகரித்து வருகின்றது.மேலும் திருபத்தியில் அக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இன்னும் காணிக்கை அதிக அளவில் கிட்டைக்கு என்று கூறப்படுகின்றது.