பலத்த பாதுகாப்புடன் இன்று காலை புனித யாத்திரைக்கு சென்ற பக்தர்கள்!!

0
146
Devotees went on pilgrimage this morning with tight security!!
Devotees went on pilgrimage this morning with tight security!!

பலத்த பாதுகாப்புடன் இன்று காலை புனித யாத்திரைக்கு சென்ற பக்தர்கள்!!

நேற்று காலை  6,523 பயணிகள் அடங்கிய குழு ஜம்மு யாத்ரி நிவாஸில் இருந்து யாத்திரை புறப்பட்டுச் சென்றார்கள். அதனையடுத்து 2777 பேர் பால்டால் அடிப்படை முகாமிலிருந்து மற்றும் 3,746 பேர் பகல்காம் முகாமிலிருந்து புறப்பட்டு சென்றார்கள். மேலும் யாத்திரை செல்லுவர்களுக்கு பல வசதிகளை அதிகாரிகள் ஏற்படுத்தி தந்தார்கள்.

இந்த நிலையில் இன்று மற்றொரு குழு 4,600 பேர் அடங்கிய 169 வாகனங்களில் பகவதி நகர் அடிப்படை முகாமிலிருந்து பலத்த பாதுகாப்புடன் இன்று காலை கோவிலுக்கு சென்றது.

அமர்நாத் யாத்திரை சென்றால் பாவங்கள் விலகும் என்றும் பலர் நம்பிகிறார்கள். இதனால் ஆண்டுதோறும் அமர்நாத் பனி லிங்கத்தை  தரிசிக்க  லச்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை வருவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 01 ஆம் தேதி துவங்கியது. மேலும் இந்த யாத்திரை ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பயணத்தை மேற்கொள்வதற்கு பக்தர்களுக்கு பல ஏற்பாடுகள் செய்து தரப்பட்டுள்ளது.  அதனையடுத்து இந்த குகை கோவிலுக்கு செல்ல இரண்டு வழிகள் உள்ளது. இதற்கு பால்டால் வழியாக சென்றால் 3 முதல் 4 நாட்கள் வரை ஆகும்.

மேலும் இந்த யாத்திரையின் பொது கோவிலை சென்றடைய ஹெலிகாப்டர் சேவைகளும் உள்ளது. இந்த நிலையில் 20  நாட்களில் முடித்த நிலையில் இதுவரை 2.80 லட்சம் பக்தர்கள் குகை கோயிலை தரிசனம் செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. அதனையடுத்து 6,200 பேர் அடங்கிய குடு பகவதி நகர் முகாமிலிருந்து சென்றுள்ளர்கள்.

அதனை தொடர்ந்து பகதர்கள் வசதிகளுக்கு மருத்துவ முகாம்கள் மற்றும் சமையலறைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்னும் லச்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்யள்ளதாக கூறப்படுகிறது. அதனையடுத்து அதிகாரிகள் 62 நாட்ககுள் அமர்நாத் புனித யாத்திரையை 10 லட்சத்திற்கு மேற்பட்ட பகதர்கள் சுவாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleதக்காளியை தொடர்ந்து  அடுத்து இந்த நிகழ்வுகள் நடக்கும்! பஞ்சாங்கத்தில் குறிப்பிட்ட தகவலால் மக்கள் அதிர்ச்சி!!
Next articleமது பாட்டிலுடன் நடு ரோட்டில் அலப்பறை செய்யும் பிரபல நடிகை!! திட்டி தீர்க்கும் இணையவாசிகள்!!