தனுசுக்கு அந்த பழக்கம் இருந்தது பொது இடத்தில் அளித்த பேட்டியில் உண்மையை உளறிய ரோபோ சங்கர்!!

0
159

தனுசுக்கு அந்த பழக்கம் இருந்தது பொது இடத்தில் அளித்த பேட்டியில் உண்மையை உளறிய ரோபோ சங்கர்!!

நடிகர் தனுஷ் தற்பொழுது தமிழ் சினிமா தாண்டி ஹாலிவுட் வரை பிரபலமாகிவிட்டார். தமிழில் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் பள்ளி மாணவனாக அறிமுகமாகி நடிப்பில் பட்டையை கிளப்பியவர் தான் தனுஷ். இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகனான இவர் அதற்கு அடுத்து அவரது அண்ணன் தயாரிப்பில் காதல் கொண்டேன் படம் அவரை தூக்கி நிறுத்தியது.

அடுத்ததாக வெளியான படங்கள் தனுஷிற்கு வெற்றியை தரவே தமிழில் அவர் பிரபலமான நடிகராக மாறினார். அடுத்ததாக ஹிந்தியிலும் தனது முத்திரையை பதித்த தனுஷ் அடுத்த ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார்.

வாத்தி படத்தை அடுத்து இப்போது அவர் நடிப்பில்  கேப்டன் மில்லர் திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இது வரலாற்று பின்னணியை கொண்ட படமாகும்.

இன்னிலையில் தனுஷ் உடன் மாரி படத்தில் இருந்து உடன் இணைந்து நடித்தவர் ரோபோ சங்கர். இவர் தற்போது தான் கடுமையான மது பழக்கத்திலிருந்து மீண்டு வந்துள்ளார். அதுவும் உயிருக்கு மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் போராடி மீண்டு வந்துள்ளார்.

இதனை அடுத்து சமீபத்தில் ஒரு பேட்டியில் ரோபோ சங்கர் பேசுகையில் தனுஷிற்கு குடிப்பழக்கம் இருக்கிறது. ஆனால் அடுத்ததாக அவர் சுதாரித்து நிறுத்தி விட்டார்.

இதைக் கேட்ட எல்லாருக்கும் மிகவும் ஷாக் தான். எப்படியோ பொது இடத்தில் தனுஷ் பற்றிய உண்மையை கூறிவிட்டார்.  ரோபோ சங்கர் தனுஷ் பற்றிஉளறி கொட்டிய இந்த செய்தி செம வைரலாக பரவி வருகிறது.

Previous articleலியோ சாதனையை நெருங்கிய KH233!! மாஸ் காட்டும் ஆண்டவர்!!
Next articleஇனிமேல் போலீசார் இதனை பயன்படுத்த தடை!! போலீஸ் கமிஷனர் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!