இரண்டாவது பாடலை வெளியிட்ட துருவ நட்சத்திர படக்குழு!! இணையத்தில் வேகமாக பரவும் “ஜான்” !!  

0
36
Dhruva Nakshatra Film Team Waited Second Song!!
Dhruva Nakshatra Film Team Waited Second Song!! "John" is spreading fast on the Internet!!

இரண்டாவது பாடலை வெளியிட்ட துருவ நட்சத்திர படக்குழு!! இணையத்தில் வேகமாக பரவும் “ஜான்” !!

துருவ நட்சத்திரம் படத்தை கெளதம் மேனன் இயக்குகிறார். இந்த படத்தை மனோஜ் பரஹம்சா சோமன் த.ஜான் சந்தான கிருட்டிணன் இரவிச்சந்திரன் ஒளிப்பதிவு செய்து வருகிறது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் இவருக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் , பிரித்வி ராஜ் சுமாரன், பார்த்திபன் , சிம்ரன், ராதிகா போன்ற நடிகர்கள் நடித்துள்ளார்கள். அதனையடுத்து அந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

மேலும் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் வெளிநாடுகளில் எடுக்கப்பட்டது. அதனையடுத்து இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றது. மேலும்  இந்த படத்தின் போஸ்டர் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்றது.

மேலும் இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர் இடையே சிறந்த இடத்தை பிடித்தது. அதனையடுத்து  இந்த படத்தின் ஒரு மனம் என்ற முதல் பாடல் வெளிவந்தது. இந்த நிலையில் சில நாட்கள் முன்பு துருவ நட்சத்திரத்தின் இரண்டாம் பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் இரண்டாவது பாடல் ஜூலை 19 ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில் இரண்டாவது பாடல் இன்று காலை வெளிவந்தது.  அந்த ஜான் என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

author avatar
Jeevitha