டைம் ட்ராவல் சாத்தியமா?? நிரூபித்த பெண் வைரலாகும் வீடியோ பதிவு!!

0
36
Is time travel possible?? The video recording of the proven woman goes viral!!

டைம் ட்ராவல் சாத்தியமா?? நிரூபித்த பெண் வைரலாகும் வீடியோ பதிவு!!

இன்று சமூக வலைத்தளத்தில் பல்வேறு வீடியோக்கள் வெளியாகி வைரலாகி கொண்டு வருகின்றது.பல வீடியோக்கள் அதன் சந்தர்ப சூழ்நிலைக்கு ஏற்ப எடுப்பதன் மூலம் மக்களை மிகவும் அதிர்ச்சி படுத்தியுள்ளது.

அந்த வகையில் தற்பொழுது ஒரு வீடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் பார்ப்போர்களை எல்லாம் அதிர்ச்சி படுத்தி உள்ளது. நாம் டைம் ட்ராவல் பற்றிய கதைகளை கேட்டிருப்போம் அது மட்டுமல்லாமல் அதை பற்றிய பல திரைப்படங்களை பார்த்திருப்போம் ஆனால் இவை அனைத்தும் சாத்தியம் என்றால் நம்மால் கூற முடியாது.

தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ள இந்த வீடியோவில் ஒரு பெண் நிஜமாக டைம் ட்ராவல் செய்கிறார்.இது எவ்வாறு பதிவு செய்யப்பட்டது என்றால் ஒரு நபர் தனது வீட்டின் ஜன்னல் வழியாக வீடியோ எடுத்து கொண்டிருந்தார்.

அதில் சாலை ஓரத்தில் பெண் ஒருவர் நடந்து கொண்டு சென்றிருந்தார்.அப்பொழுது அந்த பெண்ணின் கால்கள் உறைந்து விட்டது.

அதன் பிறகு அந்த பெண் எந்த வித அசைவும் இன்றி சிறிது நேரம் நின்ற இடத்தில் இருந்தவாறே நின்று கொண்டு இருந்தார்.அங்கு அப்பொழுது பலத்த காற்று வீசியது ஆனால் அந்த பெண்ணின் தலைமுடி கூட ஆடவில்லை.

அப்படியே அந்த பெண் சிலை போன்று நின்றவாறு இருப்பது போல நின்று கொண்டு இருந்தார்.இந்த அனைத்து காட்சிகளும் தற்பொழுது அந்த கேமராவில் பதிவாகியுள்ளது.

அதன் பிறகு அந்த பெண் தீடிரென்று சாதாரணமாக நடந்து சென்றார். இந்த சம்பவம் பதிவு செய்யப்பட்ட வீடியோ தற்பொழுது வெளியாகி இணையத்தில் வைரலாகி கொண்டு வருகின்றது.

author avatar
Parthipan K