சாகும் வரை சர்க்கரை வியாதி வராது! இந்த நான்கு பொருள் போதும்!
இந்த காலகட்டத்தில் நீரிழிவு நோய் இல்லாதவர்களே இல்லை. நூறில் அறுபது சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. இவர் இருப்பவர்கள் உணவு பழக்க வழக்கங்களில் இருந்து அனைத்திலும் மாற்றம் செய்ய வேண்டும்.
தவறாமல் மருத்துவரை கவனித்து அதற்கான மருந்துகளும் பெற வேண்டி இருக்கும். இனி அதற்கு எந்த அவசியமும் தேவைப்படாது. இந்த சித்த மருத்துவ குறிப்பை நீங்கள் வீட்டிலேயே செய்யலாம். இதை சாப்பிட்டு வருபவர்களுக்கு சாகும் வரை சர்க்கரை வியாதி பிரச்சனை இருக்காது.
தேவையான பொருட்கள்:
ஆவாரம் பூ
கருஞ்சீரகம்
கோரைக்கிழங்கு
எள்ளு புண்ணாக்கு
பருத்திக்கொட்டை
இதயம் அனைத்தும் தனித்தனியே 100 கிராம் என்ற சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை:
அனைத்து பொருட்களையும் தனித்தனியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனை நன்றாக சலித்து ஹேர் டைட் கண்டைனர் பாக்ஸில் போட்டுக்கொள்ள வேண்டும்.
தினந்தோறும் உணவுக்கு முன் காலை இரவு ஸ்பூன் எடுத்து 100 மில்லி தண்ணீரில் காய்ச்ச வேண்டும். 100 மில்லி தண்ணீர் 50 மில்லியாக மாறும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும்.
இதனை வடிகட்டி 47 நாட்கள் கொடுத்து வர சக்கர நோய் உண்டான பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்துவிடும். இந்த சித்த மருத்துவத்தை பின்பற்றும் பொழுது மது மாமிசம் பாகற்காய் இதை மூன்றும் 48 நாட்கள் சாப்பிடக் கூடாது.
சர்க்கரை நோய்,சர்க்கரை வியாதி, சர்க்கரை வியாதி குணமாக, வீட்டு வைத்தியம் ,சித்த மருத்துவம், உடனடி தீர்வு