வயிற்றுப்போக்கு நிற்காமல் ஆறு போல் ஓடுகிறதா? இந்த டீ வச்சி குடிங்க!! 60 செகண்ட்ல பேதி நின்றுவிடும்!

Photo of author

By Divya

வயிற்றுப்போக்கு நிற்காமல் ஆறு போல் ஓடுகிறதா? இந்த டீ வச்சி குடிங்க!! 60 செகண்ட்ல பேதி நின்றுவிடும்!

உடலில் அதிகளவு உஷ்ணம் ஏற்பட்டால் வயிறு தொடர்பான பாதிப்புகள் ஏற்படும்.குறிப்பாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் அதை குணமாக்குவதற்குள் ஒரு வழியாகி விடுவோம்.தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடல் சோர்வு,வாந்தி,மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.

இந்த பிரச்சனையில் இருந்து விடுபட மூலிகை தேநீர் செய்து குடியுங்கள்.உடனே தீர்வு கிடைக்கும்.அதுமட்டும் இன்றி வயிறு தொடர்பான மற்ற பிரச்சனைகளும் சரியாகும்.

தேவையான பொருட்கள்:-

1)பெருஞ்சீரகம்
2)தேன்
3)தண்ணீர்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து 2 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

பின்னர் இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு நிமிடத்தில் நின்று விடும்.

தேவையான பொருட்கள்:-

1)நட்சத்திர சோம்பு
2)தேன்
3)தண்ணீர்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு நட்சத்திர சோம்பு சேர்த்து 2 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

பின்னர் இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு நிமிடத்தில் நின்று விடும்.

தேவையான பொருட்கள்:-

1)வெந்தயம்
2)உப்பு

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து கொதிக்க விடவும்.

பின்னர் இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிட்டிகை அளவு உப்பு சேர்த்து பருகவும்.இவ்வாறு செய்தால் வயிற்றுப்போக்கு உடனடியாக நின்று விடும்.அது மட்டுமின்றி உடல் களைப்பு நீங்கும்.