நீர்த்த விந்து விதைப்பை வீக்கம் உடல் சோர்வு பிரச்சனை சரியாக தொடர்ந்து 48 இரவு இந்த கசாயம் குடிங்க ஆண்களே!!

Photo of author

By Divya

நீர்த்த விந்து விதைப்பை வீக்கம் உடல் சோர்வு பிரச்சனை சரியாக தொடர்ந்து 48 இரவு இந்த கசாயம் குடிங்க ஆண்களே!!

நீர்த்த விந்து வெளியேறுதல்,விதைப்பையில் வலி,வீக்கம் ஏற்படுதல் உள்ளிட்டவை ஆண்களை பாடாய்ப்படுத்தும் பிரச்சனைகள் ஆகும்.ஆண்களின் விதைப்பையில் அளவிற்கு அதிகமாக நீர் சுரப்பதால் வலி,வீக்கம் ஏற்படுகிறது.

அதுமட்டும் இன்றி விதைப்பையில் அடிபடுதல்,உடலுறவின் போது அதிக அழுத்தம் கொடுத்தால் போன்ற காரணங்களால் இந்த விரை வீக்கம் ஏற்படுகிறது.

அதேபோல் தண்ணீர் போன்ற விந்துன் வெளியேறுதல்,குறைவான அளவில் விந்து வெளியேறுதல்,உடலுறவின் போது உடல் சோர்வடைதல் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை கசாயத்தை குடித்து வரவும்.

தேவையான பொருட்கள்:-

1)அஸ்வகந்தா – 1 துண்டு
2)பாதாம் பருப்பு – 5
3)முந்திரி பருப்பு – 5
4)அக்ரகாரம் – சிறுதளவு

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 5 பாதாம் பருப்பு மற்றும் முந்திரி பருப்பை போட்டு தண்ணீர் ஊற்றி காலை முதல் மாலை வரை ஊற விடவும்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் எடுத்து வைத்துள்ள அஸ்வகந்தா,அக்ரகாரம் சேர்த்து அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.பின்னர் அதில் ஊறவைத்த பாதாம் பருப்பை தோல் நீக்கி அதில் சேர்க்கவும்.அதேபோல் ஊறவைத்த முந்திரி பருப்பை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் அரைத்த பேஸ்ட் சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி இரவு நேரத்தில் குடிக்கவும்.

அஸ்வகந்தா ஆண்களுக்கு வெளியேறும் நீர்த்த விந்து பாதிப்பை கட்டுப்படுகிறது.பாதாம் பருப்பு விதைப்பையில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.

முந்திரி பருப்பு விந்தணுக்களின் எண்ணிகையை அதிகரிக்க உதவுகிறது.அக்ரகாரம் நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட உடல் சோர்வை போக்க உதவுகிறது.