சிறு வயது கமலை இந்தியன் 2 படத்தில் காணலாம் இயக்குனர் சங்சர்  ட்விட்!! உற்சாகத்தில் ரசிகர்கள்!!

0
47
Director Sangsar Twit will be seen in the movie Indian 2 at a young age!! Fans in excitement!!
Director Sangsar Twit will be seen in the movie Indian 2 at a young age!! Fans in excitement!!

சிறு வயது கமலை இந்தியன் 2 படத்தில் காணலாம் இயக்குனர் சங்சர்  ட்விட்!! உற்சாகத்தில் ரசிகர்கள்!!

இந்தியன் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும் . இந்த படத்தை  பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கினார். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பல நடிகர்களும் நடித்துள்ளார்கள்.

இந்த படம் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில்,  ஸ்ரீ சூர்யா மூவீஸ் வெளியிட்டது. இத்திரைப்படம் பல படங்களின் வசூல் சாதனையை முறியடித்தது. இந்நிலையில் இந்தியன் 2 தயாரிப்பதாக  கடந்த செப்டம்பர்  2017 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதன் முதல் படப்பிடிப்பு ஜனவரி 2019 ஆம் ஆண்டு தொடங்கியது.

மேலும் பிப்ரவரி 2020 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டது இதனால் பாதியில் படப்பிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் தொடங்கப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பு நடைபெறு வந்தது. இந்த இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பரீத் சிங், பிரியா பவானி சங்கர் போன்ற பிரபல நடிகர்கள் நடித்துள்ளார்கள்.

தற்போது படப்பிடிப்பு இறுதிகட்டத்தை  சென்னை விமானம் நிலையத்தில் நடைபெற்றது. மேலும் படம் குறித்து படக்குழு அடிக்கடி அப்டேட்களை வெளியிட்டு வந்தது. தற்போது இயக்குனர் சங்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தின் தொழில்நுட்பம் குறித்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் scanning the advanced technology lola vfx la என்று ட்விட் செய்துள்ளார். மேலும் இந்த படத்தில் பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் சிறு வயது கமலை இந்தியன் 2 படத்தில் காணலாம் என்றும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் ஹாலிவுட் படத்தின் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

author avatar
Jeevitha