கொழுப்பு கட்டி கரைய! ஒரு ஸ்பூன் மஞ்சள்!
உடலில் ஏற்படும் கொழுப்பு கட்டியணை கரைக்கும் எளிமையான வழிமுறைகளை இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம்.
கொழுப்பு கட்டி என்பது தோல் பகுதியில் உள்ள வளர்சிதை மாற்றத்தின் காரணமாக ஓர் குறிப்பிட்ட இடத்தில் உள்ள செல்கள் ஒன்றாக திரண்டு உண்டாகக் கூடியது கொழுப்பு கட்டி ஆகும்.
தலைப்பகுதி கை, கால் பகுதிகளில் ஏற்படும் இதனை எவ்வாறு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து கொள்ள முடியும் என்பதனை இவ்வித பதிவின் மூலமாக காணலாம்.
கொழுப்பு கட்டிகளை கரைக்கும் வழிமுறையான ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஆகியவற்றை நன்றாக கலந்து கொழுப்பு கட்டி உள்ள இடத்தில் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் வைப்பதன் காரணமாக மிக விரைவாக கொழுப்பு கட்டிகள் கரைய உதவுகிறது.
முட்டையில் உள்ள வெள்ளை கரு மற்றும் அயோடின் உப்பு ஆகிய இரண்டையும் நன்றாக கலந்து கொழுப்பு கட்டி உள்ள இடத்தில் சிறிது நேரம் வைப்பதன் காரணமாக கொழுப்பு கட்டிகள் குணமடைய உதவுகிறது. கொடிவேலி தைலம் இவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இதனை கொழுப்பு கட்டி உள்ள இடத்தில் தேய்ப்பதன் காரணமாக கொழுப்பு கட்டிகள் கரைய உதவுகிறது.