2 கேஸ் சிலிண்டர் இணைப்புகள் வைத்துள்ளீர்களா!! மகிழ்ச்சியான செய்தி சொன்ன IOC!!
இந்தியன் ஆயில் நிறுவனமானது இரண்டு கேஸ் சிலிண்டர்கள் வைத்திருக்கக்கூடிய குடும்பத்தினருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறது. மேலும் ஒரு கேஸ் சிலிண்டர் பயன்படுத்தக்கூடிய குடும்பத்தினருக்கு இரண்டு கேஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்வதையும் தற்பொழுது உறுதிப்படுத்தி வருகிறது. வீட்டு உபயோகத்துக்கு வழங்கப்படக்கூடிய இரண்டு சிலிண்டர்கள் முறையாக வழங்கப்படாமல் இருப்பதாகவும் கூட்டுறவு பண்டக சாலையின் கேஸ் ஏஜென்சிகளில் இரண்டு கேஸ் இணைப்புகள் வழங்க மறுக்கப்படுவதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தியன் ஆயில் நிறுவனமானது முக்கிய முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறது. … Read more