கல்வி உதவித் தொகை பெற இந்த ஆண்டின் கடைசி தேதி தெரியுமா!!
பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பில் உதவி தொகை வழங்கி வருகின்றது. தற்சமயம் தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு சார்ந்த பள்ளிகளில் மற்றும் கலை கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தை விண்ணப்பிக்க கடைசி தேதி அம்மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு சார்ந்த தனியார் கல்லூரிகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் அவர்கள் படிப்பு செலவிற்காக உதவி தொகை பெற்று வருகின்றனர். மேலும் … Read more