தொடர்கிறதா பெண் சிசுக்கொலை!! ஆதாரத்துடன் பிடித்த சுகாதாரத்துறை!!
தர்மபுரி, கள்ளக்குறிச்சியில் சமீபமாகவே பெண் சிசுக்கொலை நடந்து வருவதாக செய்திகள் வெளிவந்திருந்தன. இதனை தடுத்தாக வேண்டும் என்ற எண்ணத்தில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் சாந்தி தலைமையிலான குழு ரகசியமாக ரோந்து பார்த்து வந்துள்ளது. இக்குழுவினர் திடீரென்று இன்று கலெக்டர் அலுவலகம் பின்புறத்தில் உள்ள வ.உ.சி நகரில் அதிரடி சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு அவர்கள் கருக்கலைப்பு செய்யும் கும்பலை கையும், களவுமாக பிடித்துள்ளனர். கூடவே, அங்கு குழந்தையின் பாலினம் கண்டறியும் இரண்டு ஸ்கேன் மிஷின்களையும் கைப்பற்றியுள்ளனர். கருக்கலைப்பு … Read more