Corona: காவு வாங்கிய கொரோனா தொற்று.. பீதியில் பொதுமக்கள்!!
கொரோனா தொற்று பாதிப்பு கடந்த ஆண்டுகளில் கணிசமாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் வேகம் எடுத்துள்ளது. தமிழகம், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. இந்நிலையில் சென்னை மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவருக்கு உடல் நல குறைவு காரணமாக கேகே நகர் இ எஸ் ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று … Read more