1) நிறுவனம்:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார பணி துறை (TNSRLM-Tamil Nadu State Rural Livelihood Mission)
2) இடம்:
தூத்துக்குடி
3) காலி பணியிடங்கள்:
மொத்தம் 01 காலி பணியிடம் மட்டுமே உள்ளது.
4) பணிகள்:
District Resource Person (Farm)
5) வயது வரம்பு:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சம் 24 வயது இருக்க வேண்டும்.
6) சம்பளம்:
District Resource Person (Farm) பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு தினமும் ரூ.2000 முதல் ரூ.3500 வரை சம்பளம் வழங்கப்படும்.
7) கல்வித்தகுதிகள்:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
8) தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான நபர்கள் நேரடியாக நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
9) விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://thoothukudi.nic.in என்கிற அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று அதனை பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
10) விண்ணப்பம் வேண்டிய முகவரி:
Project Director,
District Collector Office Complex,
Second Floor,
Korampallam – 628101
Thoothukudi District.
11) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:
10/01/2023