திமுக மக்களவை குழு தலைவர் டி ஆர் பாலு நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்
தமிழ்நாட்டின் டெல்டா பகுதி விவசாயிகளின் நலனை காக்க, நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையில் இருந்து அப்பகுதிகளை விலக்க வேண்டும்’’ என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் கடிதம் எழுப்பிய நிலையில் திமுக மக்களவை குழு தலைவர் டி ஆர் பாலு நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்.

வேளாண் மண்டலங்களில் மத்திய அரசு புதிதாக நிலக்கரி சுரங்கம் அமைப்பை எதிர்ப்பு தெரிவித்து திமுக நோட்டீஸ் புதிய நிலக்கரி சுரங்கம் தொடர்பாக மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பதிலளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.