திமுக எம்எல்ஏ சட்டவிரோதமாக மணல் திருட்டு:! வழக்கறிஞரிடம் பேசிய ஆடியோ லீக்!!

0
205

திமுக எம்எல்ஏ சட்டவிரோதமாக மணல் திருட்டு:! வழக்கறிஞரிடம் பேசிய ஆடியோ லீக்!!

ராஜபாளையம் திமுக எம்எல்ஏ மணல் கடத்தல் தொடர்பாக வழக்கறிஞரிடம் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது!

ராஜபாளையம் திமுக எம்எல்ஏ தங்கபாண்டியன் திருமண மண்டபம் கட்டுவதற்காக மணல் கடத்தலில் ஈடுபடுவதாக அண்மையில் புகார் எழுந்தது. இந்நிலையில் வழக்கறிஞர் ஒருவரிடம்,தங்கப்பாண்டியன் ராஜபாளையத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதுக் குறித்து புகார் தெரிவிக்க கூடாது என்று போனில் பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.இந்த விவகாரம் முதலமைச்சரிடம் சென்றால்,
தங்கபாண்டியன்மீது விரைவில் நடவடிக்கை பாயும் என்று கூறப்படுகிறது.

Previous articleதமிழகத்தையே உலுக்கிய கொலை வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
Next articleபூஜை பிடிக்கலையா? இந்துக்கள் ஓட்டு போட்டு தானே ஜெயிச்ச! திமுக எம்பியை விளாசிய தொண்டர்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here