Breaking News, Health Tips

கனவில் குழந்தைகள் வருகிறார்களா? அப்போ இந்த பலன்கள் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்!!

Photo of author

By Rupa

ஒவ்வொரு கனவிற்கும் பலன்கள் உண்டு.அதன்படி தங்கள் கனவில் குழந்தைகள் வந்தால் அதற்கான பலன் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கனவில் குழந்தை வந்தால் என்ன பலன் கிடைக்கும்?

உங்கள் கனவில் குழந்தைகள் தோன்றினால் செலவு குறைந்து வரவுகள் அதிகரிக்கும்.கனவில் குழந்தைகள் வந்தால் வேலை கிடைக்கும்.அதேபோல் வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு,ஊதிய உயர்வு கிடைக்கும்.

புதிதாக வீடு,நிலம் போன்ற சொத்துக்கள் குவிக்கும் வாய்ப்பு குழந்தைகள் கனவில் தோன்றினால் கிடைக்கும்.உங்கள் கனவில் குழந்தை வந்தாலே பல வித நன்மைகள் உங்களை வந்து சேரும்.

நீண்ட வருடங்களாக வேலை இல்லாதவர்களுக்கு கனவில் குழந்தை வந்தால் கூடிய விரைவில் வேலை கிடைக்கும்.

கனவில் குழந்தை வந்தால் உடலில் உள்ள நோய் பாதிப்புகள் அனைத்தும் முழுமையாக குணமாகும்.

உங்கள் கனவில் குழந்தை வந்தால் வீட்டிற்கு பொருட்கள் வாங்கி குவிப்பீர்கள்.வாழ்வில் துன்பத்தை மட்டுமே சந்தித்து வருபவர்கள் கனவில் குழந்தை தோன்றினால் துன்பம் விலகி இன்பம் பிறக்கும் என்பது நம்பிக்கை.

ஆனால் குழந்தைகள் அழுவது போன்று கனவு வந்தால் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை வரப் போகிறது என்று அர்த்தம்.குழந்தைகள் சிரிப்பது போன்று கனவு வந்தால் இன்பம் உண்டாகும்.அதுவே குழந்தைகள் அழுவது போன்று கனவு வந்தால் உடல் நலக் கோளாறு ஏற்படும் என்று அர்த்தம்.

குழந்தைகள் அழுவது போன்று கனவு வந்தால் வீண் விரயம் அலைச்சல் ஏற்படும்.பிறந்த குழந்தைகள் கனவில் வந்தால் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.பிறந்த குழந்தைகள் கனவில் வந்தால் உடலில் நோய் பாதிப்புகள் குணமாகும்.

பெண் குழந்தை கனவில் வந்தால் வீட்டில் செல்வம் சேரும்.பெண் குழந்தை கனவில் வந்தால் தொழில் லாபம் கிடைக்கும்.குழந்தை பிறப்பது போன்று கனவு வந்தால் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

கர்ப்பிணி பெண்கள் இதை மட்டும் செய்தாலே போதும்!! உங்களுக்கு சுகப்பிரசவமாவது உறுதி!!

விந்தணுக்களின் தரம் அதிகரிக்க ஆண்கள் கட்டாயம் இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!!