சமையல் செய்யும் பொழுது இதனை செய்ய கூடாது! இந்த வழிமுறைகளை பின்பற்றினால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்!
நமது வீட்டு சமையல் அறையில் நாம் அன்றாடம் இந்த தவறை செய்து கொண்டு தான் உள்ளோம். நாம் அரிசியை ஊறவைத்து அதனை கழுவும் போது ஒரு வரைமுறை இன்றி கழுவிக்கொண்டு உள்ளோம். ஆனால் அவர் செய்வது மிகவும் தவறான செயல். என்பது அன்னபூரணி மறு உருவம். அரிசியை கழுவும் பொழுது சிந்தாமலும் சிதறாமலும் கழுவும் வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வாள். குடும்பத்தில் செல்வ செழிப்பு நிலைத்திருக்கும். இந்தக் குடும்ப பெண்ணானவள் மிகுந்த பொறுப்புடனும் நற்குணங்கள் கொண்டவர்களாகவும் காணப்படுவார்கள். அரிசியை கழுவும் பொழுது பெண்கள் பொறுப்புணர்வு குறைந்தவர்களாக நம் முன்னோர்கள் கூறுகின்றார்கள். சாதம் செய்வதற்காக ஊறவைத்த அரிசியை மறந்து கூட சாப்பிட கூடாது. அரிசியை எப்பொழுதும் சிந்தாமல் இருக்கும் குடும்பத்தில் அன்னபூரணி பரிபூரணமாக நிறைந்து இருப்பாள் என்பது ஐதீகம்.