இந்த பகுதிகளுக்கு செல்ல தடை! போலீசார் எச்சரிக்கை!

Photo of author

By Parthipan K

இந்த பகுதிகளுக்கு செல்ல தடை! போலீசார் எச்சரிக்கை!

Parthipan K

Do not go to these areas! Police alert!

இந்த பகுதிகளுக்கு செல்ல தடை! போலீசார் எச்சரிக்கை!

கடந்த மாதம் முதல் இந்த மாதம் வரை அனைத்து இடங்களிலும் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்ந்து வருகின்றது.அதனால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வருகிறது. இந்நிலையில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று தங்க வைக்கப்பட்டனர்.

மேலும் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அருவிகள் அனைத்திலும் அதிக வெள்ளப்பெருக்கு  ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் குற்றாலம் அருவியில் அதிகளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் பழைய குற்றாலம் மற்றும்  புலியருவியில் குளித்து மகிழ்ந்தனர்.