பத்து நாட்களுக்கு இதை செய்தால் போதும்!! இனி கண்ணாடியே தேவையில்லை!!

0
85
#image_title

பத்து நாட்களுக்கு இதை செய்தால் போதும்!! இனி கண்ணாடியே தேவையில்லை!!

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் தற்போது இருக்கின்ற ஒரு பிரச்சனை கண்பார்வை குறைபாடு.

அதாவது கிட்டப் பார்வை, தூரப்பார்வை, வயதானவர்களுக்கு ஏற்படும் பார்வை மங்கள் முதலியவற்றால் நாம் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறோம்.

நாம் பார்க்கும் பொருட்களின் பிம்பங்கள், விழித்திரை எனும் மெல்லிய திசுவில் சரியாகக் குவிந்தால் நம்மால் பொருட்களை சரியாகப் பார்க்க முடியும்.

Refractive errors எனும் பார்வை குறைபாடு உள்ள கண்களில் விழித்திரையில் ஒளி சரியாகக் குவியாது. இதனால் பொருட்கள் மங்கலாகத் தெரியும்.

இதனைத் தவிர்க்க, கண்ணாடி அல்லது காண்டாக்ட் லென்ஸ் அணிய வேண்டும். கண்ணாடியில் உள்ள லென்ஸ் வழியாக ஒளியானது விழித்திரையில் சரியாகக் குவியும்.

பொருட்களைத் தெளிவாகப் பார்க்க முடியும்.
இந்த கண்பார்வை குறைபாட்டை சரி செய்யக்கூடிய ஒரு வழிமுறையை பற்றி இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்:
ரெண்டு ஸ்பூன் பாதாம்
ஒரு ஸ்பூன் சோம்பு
ஒரு ஸ்பூன்
பெரிய கற்கண்டு

இந்த மூன்று பொருட்களையும் முதலில் மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

இதை காற்று புகாத ஒரு டப்பாவில் சேர்த்து பயன்படுத்தி வரலாம். பிறகு ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் பசும்பாலை சேர்த்துக் கொள்ளவும்.

இப்போது இந்தப் பாலில் 5 லிருந்து 8 கிராம் அளவிற்கு அரைத்த பவுடரை சேர்த்துக் கொள்ளவும்.

சிறிது நேரம் அடுப்பில் இதை கொதிக்க வைத்து எடுத்து ஒரு டம்ளரில் மாற்றிக் கொள்ளவும்.
இதை தினமும் இரவு தூங்குவதற்கு முன் சாப்பிட்ட பின் அரை மணி நேரம் கழித்து இதை பருகி விட்டு தூங்க செல்லலாம்.

இதனால் எந்த விதமான பக்க விளைவுகளும் உடம்பில் ஏற்படாது. மேலும் இதை பத்து நாட்கள் பருகி வந்தாலே கண் குறைபாட்டில் நமக்கு வித்தியாசம் தெரியும்.

இந்தப் பாலை பருகிய பிறகு சிறிதளவு பசும் நெய்யை உள்ளங்காலில் நன்றாக ஒரு ஐந்து நிமிடங்களுக்கு தேய்த்து வரவும்.

நன்றாக தேய்த்து மசாஜ் செய்யவும். இரண்டு பாதங்களையும் இவ்வாறு ஐந்து நிமிடங்கள் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்வதால் ரத்த ஓட்டம் சீராக மாறி எலும்புகள் நன்றாக வலுப்பெற்று கண் பார்வை குறைபாடு நீங்கும்.

இவ்வாறு நாம் 40 அல்லது 45 நாள் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது கிட்ட பார்வை தூர பார்வை வயதானவர்களுக்கு வரக்கூடிய பார்வை மங்கள் என எதுவுமே நம்மை தீண்டாது.

author avatar
CineDesk