குழந்தைகளை பாடாய் படுத்தும் சளி இருமலை சரி செய்ய உடனே இதை செய்து கொடுங்கள்!!

Photo of author

By Rupa

குழந்தைகளை பாடாய் படுத்தும் சளி இருமலை சரி செய்ய உடனே இதை செய்து கொடுங்கள்!!

Rupa

Do this immediately to get rid of cold sore cough in children!!

காலநிலை மாறும் பொழுது பலருக்கும் உடல் சார்ந்த உபாதைகள் ஏற்பட்டு விடுகிறது. அந்த வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி காய்ச்சல் இருமல் போன்றவற்றை சந்திக்க நேரிடுகிறது. குறிப்பாக நெஞ்சு சளி போன்றவை உண்டாகி விட்டால் அது சுலபமாக நீங்காது. குழந்தைகளால் தூங்கக்கூட முடியாமல் அவதிப்படுவர். இதனையெல்லாம் சரி செய்யும் வகையில் சித்த வைத்திய முறையில் கஷாயம் வைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

தேவையான பொருட்கள்:

துளசி இலை
மிளகு 10
சித்தரத்தை சிறிதளவு

செய்முறை:
பத்துக்கும் மேற்பட்ட துளசி இலைகளை பறித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு எடுத்து வைத்துள்ள மிளகாய் தூள் செய்து கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் 600 மில்லி தண்ணீர் எடுத்து அடுப்பில் வைக்க வேண்டும்.
தண்ணீர் கொதித்து வரும் பொழுது நாம் எடுத்து வைத்துள்ள மிளகு துளசி இலை சித்தரத்தை இவை அனைத்தையும் சேர்த்து கலக்க வேண்டும்.
600 மிலி தண்ணியானது 200 மிலி வரும் வரை நன்றாக சுண்ட காய்ச்ச வேண்டும்.
சுவைக்கேற்ப சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து சூடாக இருக்கும் பொழுது பெரியவர்கள் பார்க்கலாம்.
இதுவே குழந்தைகள் இளஞ்சூட்டில் இருக்கும் பொழுது பருகலாம்.
இதனை தொடர்ந்து மூன்று நாட்கள் குளித்து வந்தால் சளி இரும்பல் முற்றிலும் குணமாகும்.