Kanavu Palangal in Tamil : இதனை நீங்கள் செய்வது போல கனவு வருகிறதா?பலனை உடனடியாக தெரிந்து கொள்ளுங்கள்!

0
330

Kanavu Palangal in Tamil : இதனை நீங்கள் செய்வது போல கனவு வருகிறதா?பலனை உடனடியாக தெரிந்து கொள்ளுங்கள்!

கூந்தல்:நீளமாக தொங்கும் கரிய கூந்தல் கொண்ட பெண்ணை கனவில் கண்டால் சுபம் உண்டாகும். நீங்கள் பெற்றோர், நண்பர்களை ஓடிப்பிடிப்பதாக கனவு கண்டால் புகழ் பெறுவீர்கள் என்பதை குறிக்கிறது.

புத்திமதி:நீங்கள் யாருக்காவது புத்தி மதி கூறுவது போல் கனவு வந்தால் நெருங்கிய நண்பர்களிடையே மனக்கசப்பு தோன்றும் என்பதைக் குறிக்கிறது.

அவமரியாதை:நீங்கள் பிறரை அவமரியாதை செய்வது போல கனவு கண்டால் கைகூடாமல் இருந்த காரியங்கள் இனி கைகூடி வரும்.

வீட்டு கதவு:நீங்கள் யார் வீட்டு கதவையாவது தட்டுவது போல் கனவு கண்டால் நீங்கள் உங்களுடைய சொந்த வேலைகளில் கவனம் செலுத்தாமல் மற்றவர்களுடைய காரியங்களில் அதிக கவனம் செலுத்துகிறீர்கள் என்பதாகும்.

Previous articleபாரதிராஜாவை சந்தித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்!!..
Next articleகண்ணசைத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலை காலில் விழுந்த மாணவி – எல்லாமே ஸ்கிரிப்டா இணையவாசிகள் விமர்சனம்