உடலுறவிற்கு பிறகு ஆண்குறியில் வலி வீக்கத்தை உணர்கிறீர்களா? இந்த பானம் மட்டும் குடிங்க!!

0
748

ஆண்மை குறைவு என்பது அண்மை காலமாக அதிகரித்து வரும் பெரும் பிரச்சனையாக இருக்கின்றது.விதைப்பை வீக்கம்,மலட்டு தன்மை,ஆண்குறி சுருங்குதல்,விரைவில் விந்து வெளியேறுதல் போன்ற ஆண்மை சம்மந்தப்பட்ட பாதிப்புகளை சந்திப்பவர்கள் இந்த பானம் குடித்து தீர்வு காணுங்கள்.

1)பூனைக்காலி
2)முருங்கை விதை
3)பூமி சக்கரை கிழங்கு

இந்த மூன்று பொருட்களையும் சம அளவு எடுத்து பிளண்டரில் பொடித்துக் கொள்ள வேண்டும்.உதாரணத்திற்கு பூனைக்காலி விதை பொடி 20 கிராம் எடுத்துக் கொண்டால் மற்ற இரு பொருட்களையும் 20 கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பொடியை கெட்டி பாலில் கொட்டி அடுப்பு தீயை குறைத்து கொதிக்க வைக்க வேண்டும்.பால் நன்கு கொதித்த பிறகு ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிதளவு தேன் கலந்து பருகினால் ஆண்குறி விதைப்பை வீக்கம் குறையும்.

1)பலா பிஞ்சு
2)உப்பு

ஒரு பலா பிஞ்சை தோல் நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.பிறகு இதை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

இறுதியில் சிறிது உப்பு சேர்த்து பலா பிஞ்சு பானத்தை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி பருக வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து 20 தினங்கள் செய்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

1)இலுப்பை பூ
2)பசும் பால்

சிறிதளவு இலுப்பை பூவை தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு இதை பாத்திரத்தில் போட்டு ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.பின்னர் இதை வடித்து தேன் கலந்து பருகினால் ஆண்குறி பலம் அதிகரிக்கும்.

1)தும்பை பூ
2)ஆடு தீண்டா பாலை விதை

இவை இரண்டையம் தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளவும்.பின்னர் மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் பாலில் போட்டு கொதிக்க வைத்து பருகி வர ஆண்மை சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு வழியாக தீர்வை பெற்றுவிட முடியும்.

Previous articleஇந்த காயை குடிக்கும் நீரில் போட்டால்.. பாக்டீரியா கிருமி அழிந்து 100% பியூர் வாட்டர் கிடைக்கும்!!
Next articleஇரத்த அழுத்தத்தை முறைப்படுத்தும் சோம்பு பானம்!! டெயிலி மார்னிங் ஒரு கிளாஸ் குடித்தால் 14 நாளில் பலன் கிடைக்கும்!!