குளிக்கும் பொழுது “சிறுநீர்” கழிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!!

0
34
#image_title

குளிக்கும் பொழுது “சிறுநீர்” கழிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!!

நம் அனைவருக்கும் உடல் சுத்தம் மிகவும் முக்கியம். இதற்காக நாம் தினமும் குளிக்கும் வழக்கத்தை கொண்டிருக்கிறோம். அப்படி குளிக்கும் பொழுது பெரும்பாலானோர் சிறுநீர் கழிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். ஒரு சிலருக்கு அவை அறியாமல் வந்து விடும். ஒரு சிலர் குளிக்கும் பொழுது அப்படியே சிறுநீர் கழிப்பார்கள்.

இந்த பழக்கத்தை கொண்டிருப்பவர்களுக்கு இவ்வாறு செய்வது நல்லதா? கெட்டதா? என்பது குறித்த உண்மை தன்மை தெரிவதில்லை. உடலில் சிறுநீர் பட்டால் நோய் தோற்று ஏற்படும் என்று சிலர் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அது முற்றிலும் தவறான கருத்து. சொல்லப்போனால் நம் உடலில் சிறுநீர் படுவதால் நமக்கு ஏகப்பட்ட நன்மைகள் தான் கிடைக்கும்.

நாம் வெளியேற்றும் சிறுநீரில் யூரியா, எலக்ட்ரோலைட்ஸ் உள்ளிட்ட ஆரோக்கியம் நிறைந்த சத்துக்கள் அதிகளவில் இருக்கின்றது. இவை நம் சரும பாதுகாப்பிற்கு சிறந்த ஒன்றாக விளங்குகிறது.

குளிக்கும் பொழுது நின்றபடி தான் பெரும்பாலானோர் சிறுநீர் கழிப்பார்கள். அவ்வாறு கழிக்கும் பொழுது அவை நம் காலில் பட்டு வழிந்தோடுகிறது. இவ்வாறு நம் தோல் மீது படுவதினால் தோல் தொடர்பான பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க முடியும்.

தோல் அரிப்பு, எரிச்சல், தடுப்பு உள்ளிட்ட பாதுப்புகளை செலவின்றி குணப்படுத்திக் கொள்ள முடியும். சரும பாதுகாப்பிற்காக நாம் பயன்படுத்தும் காஸ்மெடிக்ஸ் பொருட்களில் இருப்பது யூரியா தான். இந்த யூரியா நம் வெளியேற்றும் சிறுநீரில் அதிகளவு இருப்பதினால் அவை நம் சருமத்தை இயற்கையாகவே பாதுகாக்கும் ஆற்றலை கொண்டிருக்கிறது.

மேலும் தோல் அரிப்பு, எரிச்சல், தடுப்பு மட்டும் அல்லாமல் கால் பாதங்களில் ஏற்படும் பூஞ்சை பாதிப்பை குணப்படுத்துவதிலும் சிறுநீர் சிறந்த தீர்வாக இருக்கிறது. எனவே குளிக்கும் பொழுது சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இனி அச்சப்படத் தேவையில்லை. சிறுநீர் மட்டுமல்ல குளிக்கும் பொழுது வியர்வை, சளி உள்ளிட்டவைகளை வெளியேறினாலும் உடலுக்கு நன்மை தான் கிடைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.