உங்களுக்கு வாய் துர்நாற்றப் பிரச்சனை இருக்கிறதா?? உடனே இதை பண்ணுங்க?

0
280

உங்களுக்கு வாய் துர்நாற்றப் பிரச்சனை இருக்கிறதா?? உடனே இதை பண்ணுங்க?

வெள்ளரிக்காய் என்பது ஒரு வகைக் கொடி. இதலிருந்து பெறப்படும் வெள்ளரிக்காய் கூட்டாக அல்லது குழம்பாக பயன்படுத்தப்படுகிறது. வெள்ளரி உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது.வெள்ளரிக்காய் சத்து மிகுந்த காயாகும். இது பல ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்கும். வெள்ளரிக்காய் புற்று நோயிலிருந்து கூட நம்மைக் காக்கக்கூடியது.

நச்சுக்களை வெளியேற்றி போதுமான நீர்ச்சத்துக்களை தக்க வைக்கும் அவசியமான வேலையை ஒரு வெள்ளரிக்காய் நம் வாழ்வில் அன்றாடம் தேவைப்படுகிறது.உங்கள் சருமத்திற்கு நல்ல ஆரோக்கியம் அளிக்கும்.மேலும் வெள்ளரிக்காயில் 95% நீர்ச்சத்து உள்ளது. உடலில் தங்கும் தீய சத்துக்கள் எல்லாம் இழுத்து சிறுநீரகத்திற்கு அனுப்புகிறது.

இதனால் உங்கள் சருமம் ஜொலிக்கும்.அன்றாடம் சாப்பிடும் உணவுகளின் கலோரியை அழிக்க வெள்ளரிக்காய் உதவுகிறது.மேலும் வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துகிறது. எனவே கலோரி அதிகரிக்காமல் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.வெள்ளரிக்காய் வாய் துர்நாற்றத்தைப் போக்க உதவுகிறது.அப்படியென்றால் தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள்.

இது வாயில் உண்டாகும் கிருமிகளை அழிக்கும் ஈறுகளை பலப்படுத்தும் அதோடு வாய் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும்.வாய் துர்நாற்றத்தைப் போக்க ஒரு சிறிய துண்டு வெள்ளரிக்காயை வாயில் வைத்துக் கொள்ளுங்கள். 30 நொடிகள் வரை வைக்கவும் பின்பு அது வாயில் உள்ள கிருமிகளை அழித்து துர்நாற்றத்தைப் போக்கும்.

தினமும் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவதை உணர்வீர்கள். இதனால் கொழுப்பு செல்கலைக் கரைக்கும்.

அதிக நீர்ச்சத்து கொண்டுள்ளதால் கொழுப்பு கார்போஹைட்ரேட் சத்துக்களை வேகமாய் ஜீரணித்து சக்தியாக மாற்றிவிடும். மேலும் இது உடல் எடையை அதிகரிக்க செய்யாது. வயிற்றிலுள்ள கொழுப்பைக் கரைத்து உடல் எடையை குறைக்கச் செய்யும்.

Previous articleஇனி 500 ரூபாய் நோட்டு செல்லாத? பீதில் பொதுமக்கள் அவதி!
Next articleமுன்னணி நடிகை 20 வருடங்களுக்குப் பிறகு மாதவனுடன் இணைகிறார்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here