உங்களுக்கு தீராத இடுப்பு வலி இருக்க?இதை செஞ்ச உங்களுக்கு இடுப்பு வலியே இருக்காது!..

0
238

உங்களுக்கு தீராத இடுப்பு வலி இருக்க?இதை செஞ்ச உங்களுக்கு இடுப்பு வலியே இருக்காது!..

இடுப்பு வலி மிகவும் மோசமான வலிகளுள் ஒன்று. இந்த இடுப்பு வலி பலவகை காரணங்களால் ஏற்படுகிறது.முதலில் குழந்தை பிறக்கும் போது இடுப்பு வலி ஏற்படும்.அதையடுத்து விளையாட்டுகளில் ஈடுபடும் அதிக ஆண்களுக்கு இவ்வலி ஏற்படும். இவை முதியவருக்கு அதிகம் ஏற்படும். இவைகளை சரி செய்ய பல வழிமுறைகள் இருக்கின்றன.
இடுப்பு வலி அடிக்கடி அமர்ந்திருக்கும் இருக்கை விட்டு எழுந்து செல்லலாம்.சரியான உயரத்தில் அமைக்கப்பட்ட மேசைகளை பயன்படுத்த வேண்டும்.கணினி வைத்திருக்கும் மேசையை ஏற்றி இறக்கும் வகையில் அமைக்கவேண்டும்.

அமர்ந்திருக்கும் இருக்கை நன்கு சுழலுமாறும்இ மேசையின் உயரத்திற்கு தகுந்தவாறும் இருக்கையின் உயரத்தை வைக்க வேண்டும்.
பணி முடிந்ததும் நாள்தோறும் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சரியான முறையில் நாற்காலியில் உட்கார்ந்து பணியாற்ற வேண்டும்.
தினசரி உற்சாகமாக உடல் உழைப்புடன் இயங்க வேண்டும் அல்லது உடற் பயிற்சி செய்ய வேண்டும்.
நாற்காலியில் அமரும்போது முதுகுப் புறமும்இ இடுப்புப் பகுதியும் சாய்ந்திருக்குமாறு வசதியாக உட்காருங்கள். நீண்ட நேரம் ஒரே நிலையில் நின்றபடி வேலை செய்வது முதுகின் வளைவிற்குப் ஆபத்தை ஏற்படுத்தும்.

 

 

 

Previous articleஇலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் மறைவு… முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல்
Next articleவிநாயகர் சதுர்த்தியில். கடன் பிரச்சனைகள் தீர!..நீங்கள் வழிபட போகும் விநாயகர். குபேர விநாயகரா?