உங்கள் நகத்தில் சொத்தை இருக்கா? இதை செய்தால் 5 நாளில் சரியாகிவிடும்!!

0
74

உங்கள் நகத்தில் சொத்தை இருக்கா? இதை செய்தால் 5 நாளில் சரியாகிவிடும்!!

பலரின் கை மற்றும் கால் நகங்களில் அடிப்பட்டு இருந்தால் அந்த நகமே சொத்தையாகிவிடும். அவ்வாறு இருப்பவர்கள் வீட்டிலேயே இதை எளிமையான குறிப்பு பின்பற்றினால் நகத்தின் சொத்தையை சரி செய்து விடலாம். அடிபடுவதால் மட்டும் இன்றி பலருக்கும் தண்ணீரில் அதிக நேரம் வேலை பார்த்து வந்தால் கிருமிகள் நகத்தை பாதிப்படைய செய்யும். அக்காரணத்தினாலும் நகம் விரைவிலேயே சொத்தையாகிவிடும். நகம் சொத்தை வந்து விட்டால் அதிலிருந்து புதிதாக நகமும் வளராது.

தேவையான பொருட்கள்:

பூண்டு

 

உண்டானது நக சொத்தில் உள்ள கிருமிகளை எதிர்க்கும் சக்தி உடையது. அது மட்டும் இன்றி பூண்டு நக சொத்தையால் ஏற்பட்டிருக்கும் நிறத்தை மாற்றி பழைய நகத்தின் நிறத்தையே கொண்டு வரும் தன்மையுடையது. பூண்டை நன்றாக தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு பேக்கிங் சோடாவை சேர்த்துக் கொள்ள வேண்டும். பேக்கிங் சோடா மேகம் உடையாமல் பார்த்துக் கொள்ளும். மேலும் இவற்றுடன் வினிகரை சேர்த்துக் கொள்ளலாம். இந்த மூன்றையும் நன்றாக கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு நகம் சொத்தையாக உள்ள இடத்தில் இதனை தடவ வேண்டும். இரவு தூங்குவதற்கு முன் நகம் சொத்தையாக உள்ள இடத்தில் இதனை தடவி விட்டு மறுநாள் காலையில் கழுவிக் கொள்ளலாம். இவ்வாறு தொடர்ந்து ஐந்து நாள் செய்து வர நகம் சொத்தை நீங்கிவிடும்.