கருமையான உதடு உங்களுக்கு இருக்கின்றதா!!? இதோ அதை சிவப்பாக மாற்ற எளிமையான வழிமுறை!!! 

Photo of author

By Sakthi

கருமையான உதடு உங்களுக்கு இருக்கின்றதா!!? இதோ அதை சிவப்பாக மாற்ற எளிமையான வழிமுறை!!!
நம்மில் பலருக்கும் கருமையான உதடுகள் இருக்கும். இதை சிவப்பாக மாற்றுவதற்கு பல மருந்துகள் பயன்படுத்தியும் பயன் இல்லாமல் அதாவது கருமையாக இருக்கும் உதடுகள் சிவப்பாக மாறாமல் இருக்கும். அவ்வாறு கருமையாக இருக்கும் உதடுகளை சிவப்பாக மாற்றுவதற்கு உதவி செய்யும் எளிமையான வழிமுறையை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கருமையாக இருக்கும் உதடுகளை சிவப்பாக மாற்றுவதற்கு பீட்ரூட்டை பயன்படுத்தலாம். பீட்ரூட்டில் இருக்கும் இயற்கையான சத்துக்கள் கருமையாக இருக்கும் உதட்டை இயற்கையாகவே சிவப்பாக மாற்றுவதற்கு உதவி செய்கின்றது.
மேலும் பீட்ரூட் உடன் மேலும் சில பொருட்களை சேர்த்து லிப் பாம் தயாரித்து பயன்படுத்தலாம். அதற்கு என்ன பொருத்தம் தேவை எவ்வாறு தயாரிப்பது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்…
* பீட்ரூட்
* பால்
* நெய்
செய்முறை…
பீட்ரூட்டை தில் சீவி சிறு சிறு துண்டாக. அறுத்து அதை மிக்சி ஜாரில் சேர்த்துக் கொள்ளை வேண்டும். இந்த பின்னர் இதில் சிறிதளவில் பால் சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இந்த கலவையை வடிகட்டி எடுத்துக் கொள்ளை வேண்டும். பின்னர் இதில் நெய் சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாயை வைத்து அதில் இந்த கலவையை சேர்த்துக் காய்ச்ச வேண்டும்.
அடுப்பில் வைத்த இந்த கலவை கெட்டியானதும் இறக்கி வைத்து ஆற. வைக்க வேண்டும். ஆறிய. பின்னர் இதை ஒரு டப்பாவில் சேர்த்து பிரிட்ஜில் பிரீசர் பகுதியில் வைக்க வேண்டும். இது ஐஸ்கட்டி போல மாறிவிடும்.
தற்பொழுது கருமையாக இருக்கும் உங்கள் உதட்டை இயற்கையாகவே சிவப்பாக மாற்றும் லிப் பாம் தயாராகிவிட்டது. இதை தொடர்த்து பயன்படுத்தி வந்தால் கருப்பாக இருக்கும் உங்களின் உதடுகள் சிவப்பாக மாறிவிடும்.