தீராத மலச்சிக்கல் பிரச்சனையா? இந்த மருந்தை தயார் செய்து சாப்பிடுங்க! 5 கிலோ மலமாக இருந்தாலும் எளிமையாக வெளியேறும்!!

0
113

தீராத மலச்சிக்கல் பிரச்சனையா? இந்த மருந்தை தயார் செய்து சாப்பிடுங்க! 5 கிலோ மலமாக இருந்தாலும் எளிமையாக வெளியேறும்!!

 

தீராத மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு அந்த பிரச்சனையை குணமாக்க இந்த பதிவில் அருமையான மருந்தை எவ்வாறு தயார் செய்து பயன்படுத்துவது என்று பார்க்கலாம். இந்த மருந்தை தயார் செய்து சாப்பிடுவதன் மூலம் நம் உடலில் கிலோ கணக்கில் மலம் இருந்தாலும் வெளியேறிவிடும். இந்த மருந்தை எவ்வாறு தயார் செய்வது என்று பார்க்கலாம்.

 

குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பமான பெண்கள் என அனைவருக்கும் இன்றைய காலக்கட்டத்தில் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளது. இந்த மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்த இந்த பதிவில் தயார் செய்யும் மருந்தை நாம் ஜூஸாகவும் குடிக்கலாம்.  உணவாகவும் சாப்பிடலாம்.

 

இந்த மருந்தை தயார் செய்ய தேவையான பொருள்கள்…

 

* வாழைப்பழம்

* தயிர்

 

இதை தயார் செய்யும் முறை…

 

தேவையான எண்ணிக்கையில் வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளவும். குறைந்தபட்சம் பெரியது என்றால் ஒரு வாழைப் பழமும் சிறியது என்றால் இரண்டு அல்லது மூன்று வாழைப் பழங்களையும் எடுத்துக் கொள்ளலாம்.

 

பிறகு இந்த வாழைப் பழத்தை தோல் உரித்து சிறிது சிறிதாக நறுக்கி மிக்சி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் இதில் தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.

 

இதை பயன்படுத்தும் முறை…

 

இந்த மருந்தை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இதனால் நம் உடலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். அல்லது நன்கு வயிறு முட்ட உணவு சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் கழிந்து இந்த மருந்தை எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்தால் சாப்பிட்ட உணவு வேகமாக ஜீரணம் ஆக உதவி செய்யும். இதனால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகி விடும்.

 

Previous articleதீபாவளிக்கான ரயில் முன்பதிவு துவக்கம்!! தெற்கு ரயில்வே அறிவிப்பு!!
Next articleஅக்குள் முடி வளர்ந்து கொண்டே இருக்கிறதா! வலி இல்லாமல் அக்குள் முடியை நீக்க இதை மட்டும் தடவுங்கள்!!