உங்களுக்கு தூக்கத்தில் சிறுநீர் வெளியேறும் பிரச்சனை இருக்கின்றதா!! அதை சரி செய்ய இதோ எளிய வழிமுறை!!

Photo of author

By Rupa

உங்களுக்கு தூக்கத்தில் சிறுநீர் வெளியேறும் பிரச்சனை இருக்கின்றதா!! அதை சரி செய்ய இதோ எளிய வழிமுறை!!
இன்றைய காலத்திலும் நிறைய பேருக்கு தூக்கத்தில் சிறுநீர் வெளாயேறும் பிரச்சனை உள்ளது. இந்த பிரச்சனையை சரி செய்வதற்கான சிறப்பான ஒரு மருத்துவ முறையை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நிறைய பேர் இன்றளவிலும் தூக்கத்தில் சிறுநீர் போகும் பழக்கம் இருக்கும். இந்த பிரச்சனை குழந்தைகளுக்குத்தான் உள்ளது என்று நினைத்தால் வயதான சில பேருக்கும் இந்த பிரச்சனை இருக்கின்றது. அவர்களை அறியாமலேயே தூங்கும் பொழுது சிறுநீர் வெளியேறிவிடும். இந்த பிரச்சனை உள்ளவர்கள் இந்த பதிவில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறையை பின்பற்றுங்கள். கட்டாயமாக அந்த பிரச்சனை குணமாகும்.
சிறுநீர் பிரச்சனையை சரி செய்யும் வழிமுறை…
* தூக்கத்தில் சிறுநீர் வெளியேறும் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் தூங்கச் செல்லும் முன்பு மூன்று ஸ்பூன் தேன் சாப்பிட்டுவிட்டு உறங்க செல்லவும்.
* இந்த பிரச்சனை உள்ளவர்கள் ஆவாரம்பூ, தேங்காய் துறுவல், துவரம் பருப்பு, தக்காளி இந்த உணவுகளை எடுப்பதன் மூலமும் இந்த பிரச்சனையை சரி செய்யலாம்.
* அடிக்கடி ஆப்பிள் ஜூஸ் குடிக்க வேண்டும். அடிக்கடி ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் சிறுநீர் மண்டலத்தை சரியாக வைத்துக் கொள்ள உதவும்.
மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி தூக்கத்தில் சிறுநீர் வெளியேறும் பிரச்சனையை சரிசெய்து நிம்மதியாக உறங்குங்கள்.