சர்க்கரையை குறைக்க இன்சுலின் ஊசி போடுகிறீர்களா?? இனி அவசியமே இல்லை இதை உபயோகித்தால்!!  

0
152

சர்க்கரையை குறைக்க இன்சுலின் ஊசி போடுகிறீர்களா?? இனி அவசியமே இல்லை இதை உபயோகித்தால்!!

சர்க்கரை நோயானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வயது பாகுபாடு இல்லாமல் இப்போதெல்லாம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இந்த சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகிறோம். சர்க்கரை நோய் வந்துவிட்டாலே உடனே நாம் மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ள தொடங்குகிறோம்.மேலும் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது இன்சுலின் போடும் பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறோம்.

சர்க்கரை நோய் என்பது ஒருவருக்கு அதிக ரத்த குளுக்கோஸ் அளவை உருவாக்கும் நிலையாகும். இந்த சர்க்கரை வியாதியானது இன்சுலின் சுரப்பு குறைவாக போவதனாலும், சுரக்கின்ற இன்சுலின் குளுக்கோசுடன் சரிவிகிதத்தில் கலக்காததாலும் , கணையச் செல்கள் குறிப்பிட்ட காலத்துக்கு அப்புறம் சரியாக வேலை செய்யாததால் இன்சுலின் சுரக்காமல் போகும் இதனால் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது.

எனவே சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதற்கு நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே சர்க்கரையை கட்டுப்படுத்த முடியும் பின்வரும் பொருட்களை அன்றாடம் பயன்படுத்தி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி சர்க்கரையை கட்டுப்படுத்திகாம். தவிர்க்க வேண்டியவை:

மைதா, வெள்ளை சர்க்கரை, பேக்கேஜ் பண்ண உணவுகள் இவை சர்க்கரையை மட்டுப்படுத்தும்.

உணவில் சேர்க்க வேண்டிய மூலிகைகள்: 1.பாலிஷ் பண்ணாத அரிசி

2. நாவல்பழம் மற்றும் அதன் கொட்டை

3. இஞ்சி

4. சீந்தில் பொடி.

5.வெந்தயக்கீரை, பசலைக்கீரை        இந்த உணவுகளை அன்றாடம் உங்கள் வாழ்க்கையில் எடுத்துக் கொண்டு வந்தால் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி இன்சுலின் சுரப்பை அதிகரிக்க முடியும். இன்சுலின் ஊசி போடுவதற்கான அவசியமே இருக்காது.

Previous articleபட்டம் பெற்றவர்களுக்கு ZOHO நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!! உடனடியாக விண்ணப்பியுங்கள்!!
Next articleபோலீசில் ஆஜராக சென்ற பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் கைது!! சைபர் கிரைம் அதிரடி -சர்ச்சை வீடியோ!!