இது தெரியுமா? 12 ராசிக்கான வழிபாட்டு கோயில், அவை அமைந்துள்ள இடம் மற்றும் வளர்க்க வேண்டிய மரம்!! 

Photo of author

By Divya

இது தெரியுமா? 12 ராசிக்கான வழிபாட்டு கோயில், அவை அமைந்துள்ள இடம் மற்றும் வளர்க்க வேண்டிய மரம்!!

ராசி வழிபாட்டு கோயில் அமைந்துள்ள இடம் வளர்க்க வேண்டிய மரம்

1.மேஷம் இராமநாத சுவாமி கோயில் இராமநாதபுரம் செவ்வரளி

2.ரிஷபம் சிவயோகிநாதர் திருக்கோயில் திருவிசநல்லூரில் அத்தி மரம்

3.மிதுனம் தண்டாயுதபாணி சுவாமி திண்டுக்கல் வில்வ மரம்

4.கடகம் கற்கடேஸ்வரர் சுவாமி கோயில் திருந்துதேவன்குடி பலா மரம்

5.சிம்மம் ஸ்ரீவாஞ்சியம் கோயில் திருவள்ளுர் குருந்த மரம்

6.கன்னி வேதகிரீஸ்வரர் கோயில் திருக்கழுக்குன்றம் மாமரம்

7.துலாம் முருகப் பெருமான் கோயில் திருத்தணி மகிழ மரம்

8.விருச்சகம் ஏகாம்பரமேஸ்வரர் கோயில் காஞ்சிபுரம் கருங்காலி மரம்

9.தனுசு மயூரநாதசுவாமி கோயில் மயிலாடுதுறை அரச மரம்

10.மகரம் தில்லை நடராஜர் சுவாமி கடலூர் ஈட்டி மரம்

11.குங்குமம் திலகேஸ்வரர் சுவாமி கோயில் தேவி பட்டினம் வன்னி மரம்

12.மீனம் வைத்தீஸ்வரன் கோயில் மயிலாடுதுறை புன்னை மரம்