பாவாடையை கிழித்து விட்டு… எதை காட்டுகிறார் தெரியுமா? ரசிகர்களை கவரும் தன்ஷிகா..!

பாவாடையை கிழித்து விட்டு… எதை காட்டுகிறார் தெரியுமா? ரசிகர்களை கவரும் தன்ஷிகா..!

பாவாடையை அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை எடுப்பாக காட்டி இருக்கும் நடிகர் தனிஷ்காவின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் முன்னணி கதாநாயகி ஆவார். இவர் 2006ம் ஆண்டு திருடி தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தற்போது தமிழ் கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முக்கியமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை தனிஷ்கா.

கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான கொம்பா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதுமட்டுமின்றி தொடர்ந்து பேராண்மை என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து தமிழக ரசிகர் மத்தியில் பிரபலமானார். அதைத்தொடர்ந்து மாஞ்சாவேலு ,நில் கவனி செல்லாதே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தில் அவருக்கு மகனாக நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் ஒன்று துவக்க விழாவில் கலந்து கொண்ட தனிஷ்கா பாவாடை சட்டையில் உள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து பட வாய்ப்புகள் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்ட தனுஷ்கா. அவ்வபோது கிளாமரான படங்களை வெளியிடுவது வழக்கம். இந்த வகையில் தற்போது கிழிந்த பாவாடையை அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு பளிச்சென்று தெரியும்படி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் உடைகள் உங்களுக்கு பறப்பதற்கு இறக்கையாக கொடுக்கும் கனவுகளை நோக்கி பயணிக்க என்று கேப்ஷனும் வைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுக்கின்றது.  இதனை பார்க்கும் ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். பாவாடையை அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை எடுப்பாக காட்டி இருக்கும் நடிகர் தனிஷ்காவின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Comment