உங்கள் ராசிக்கு எந்த செல்ல பிராணியை வளர்த்தால் அதிர்ஷ்டம் மேலும் பெருகும் என்று தெரியுமா?

Photo of author

By Divya

உங்கள் ராசிக்கு எந்த செல்ல பிராணியை வளர்த்தால் அதிர்ஷ்டம் மேலும் பெருகும் என்று தெரியுமா?

Divya

உங்கள் ராசிக்கு எந்த செல்ல பிராணியை வளர்த்தால் அதிர்ஷ்டம் மேலும் பெருகும் என்று தெரியுமா?

1)மேஷ ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் ஆடு, கோழி, குதிரை உள்ளிட்ட பிராணிகளை வளர்த்தால் நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும்.

2)ரிஷப ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் காளை மாடு, பசு மாடு, முயல் உள்ளிட்ட பிராணிகளை வளர்த்தால் நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும்.

3)மிதுன ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் லவ் பேர்ட்ஸ், கிளி, நாட்டு கோழி, பூனை உள்ளிட்ட பிராணிகளை வளர்த்தால் நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும்.

4)கடக ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் நாட்டு கோழி, வான் கோழி, வாத்து உள்ளிட்ட பறவைகளை செல்ல பிராணிகளாக வளர்த்தால் நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். கடக ராசிக் காரர்கள் நாய் வளர்க்கக் கூடாது.

5)சிம்ம ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் ஆடு, பசு மாடு, நாய், நாட்டு கோழி உள்ளிட்ட பிராணிகளை வளர்த்தால் நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும்.

6)கன்னி ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் நாய், கிளி, லவ் பேர்ட்ஸ் உள்ளிட்ட பிராணிகளை வளர்த்தால் நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும்.

7)துலாம் ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் விலங்குகளை வளர்ப்பதை விட பறவைகளை வளர்ப்பது நல்லது. அந்தவகையில் புறா, கிளி, பஞ்சவர்ண கிளி உள்ளிட்ட பறவைகளை வளர்த்தால் நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். துலாம் ராசிக்காரர்களுக்கு நாய் வளர்ப்பது நல்லதல்ல.

8)விருச்சிக ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் நாட்டு கோழி, வான் கோழி, சேவல் பறவைகளை வளர்த்தால் நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும்.

9)தனுசு ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் பசு மாடு, யானை, மயில் உள்ளிட்ட பிராணிகளை வளர்த்தால் நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும்.

10)மகர ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் கழுதை, பன்றி உள்ளிட்ட பிராணிகளை வளர்த்தால் நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும்.

11)கும்ப ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் லவ் பேர்ட்ஸ், பஞ்சவர்ண கிளி, புறா உள்ளிட்ட பறவைகளை வளர்த்தால் நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். காக்கைக்கு சோறு வைத்து வருவதினாலும் நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும்.

12)மீன ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் ஆடு, மீன், கோழி உள்ளிட்ட பிராணிகளை வளர்த்தால் நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும்.