இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை நட்சத்திரம் யார் என்று தெரிகின்றதா?? இவர் தான் உங்கள் கனவு கன்னி!!

0
128
Do you know who the child star is in this photo?? She is your dream girl!!
Do you know who the child star is in this photo?? She is your dream girl!!

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை நட்சத்திரம் யார் என்று தெரிகின்றதா?? இவர் தான் உங்கள் கனவு கன்னி!!

இப்பொழுது இணையதளத்தில் நடிகர் நடிகைகளின் இளம் வயது போட்டோக்கள் வெளியாகி வைரலாகி கொண்டு வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது நடிகை ஒருவரின் இளம் வயது போட்டோ வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் இளைஞர்களின் கனவு கன்னியான கீர்த்தி சுரேசின் இளம் வயது போட்டோ தான் இது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாகி கொண்டு வருகின்றனர்.

இவர் 2000 களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு 2013 ம் ஆண்டு மலையாள படமான கீதாஞ்சலி என்னும் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.மேலும் தமிழில் 2013 ம் ஆண்டு என்ன மாயம் என்னும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டார்.

இவர் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகராக உள்ளார் என்பது குறிபிடத்தக்கது. அதன் பிறகு 2016 ம் ஆண்டு சிவகார்த்திகேயனுடன் இணைத்து ரஜினி முருகன் என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

இந்த படம் இவரது சினிமா வாழ்க்கைக்கே மிகவும் திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

அதன் பிறகு தொடரி ,ரெமோ ,பைரவா உள்ளிட்ட பல படங்களை நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலிக்க தொடங்கினார்.

மேலும் 2019 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியாகிய மகாநதி என்னும் படம் கீர்த்தி சுரேஷ் யார் என்பதை ஒட்டுமொத்த திரை உலகினருக்கே அடையாளம் காட்டியது. இந்த படத்தின் மூலம் கீர்த்தி சுரேசுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்று கொடுத்தது.

அவர் தற்பொழுது கண்ணிவெடி என்னும் படத்தின் நாட்டிக்க உள்ளார்.  அதற்கான பூஜை ஜூலை 15 ம் தேதி சென்னையில்  நடைபெற்றது.

Previous articleகுரங்குடன் செல்ஃபி எடுத்த நடிகை சமந்தா!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!
Next articleஅரசு பெண் ஊழியர்களுக்கு டபுள் டமாக்கா ஆஃபர்!! ஊதியத்துடன் இனி கணவருக்கும் விடுப்பு!!