இத்தனை நாள் தெரியாமல் போச்சே!! இந்த ஒன்றை தவிர்த்தால் வாழ்நாள் முழுவதும் வருத்தப்படுவீர்கள்!! 

0
268
#image_title

இத்தனை நாள் தெரியாமல் போச்சே!! இந்த ஒன்றை தவிர்த்தால் வாழ்நாள் முழுவதும் வருத்தப்படுவீர்கள்!!

சுண்டைக்காயின் மிரள வைக்கும் மருத்துவ குணங்கள் உள்ளது.

பொதுவாக சுண்டைக்காயை யாரும் அவ்வளவாக சாப்பிட மாட்டார்கள் ஏனென்றால் அது ரொம்ப கசப்பாக இருக்கும்.

உருவத்தில் சின்னதாக இருந்தாலும் கசப்பு தன்மை அதிகமாக இருந்தாலும் கூட இதில் மருத்துவ குணங்கள் அதிகமாக இருக்கிறது.

இப்பொழுது உதாரணமாக:

1: சுண்டைக்காய் வத்தலை வறுத்து பொடி ஆக்கி சாப்பாட்டுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனைகளும் அல்லது உடல் சோர்வாக இருந்தாலும் அல்லது மயக்கம் , வாந்தி இது போன்ற பிரச்சினைகள் இருந்தாலும் கூட இப்படி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கும்.

2: சுண்டைக்காய் சூப் கூட செய்து சாப்பிடலாம் அது ரொம்ப கசப்பாக இருக்கும் ஆனால் அது கூட உங்களுக்கு ஏற்ப மசாலா பொடிகளை சேர்த்து சாப்பிட்டு வந்தால் அந்த கசப்பு தன்மை இருக்காது.

3: இரும்பல் , சளி அல்லது பைல்ஸ்னால வர அந்த பிளீடிங்கை கண்ட்ரோல் பண்றதுக்கு மற்றும் ஒரு பிளட் பியூரிபையாக இது உதவுகிறது.

சுண்டைக்காயில் உள்ள மருந்தியல் பண்புகள்:

1: இது வேலை செய்கிறது என்றால் தூக்கத்தை குறைக்க உதவும்.

2: சிறுநீர் பெருக செய்தும்.

3: சுண்டைக்காய் இல்லாமல் அதனுடைய இலை ஹீமோஸ்டடிக்கா இருக்கு.(ஹீமோஸ்டாடிக் என்றால் ப்ளீடிங் கண்ட்ரோல் பண்ற தன்மை அதற்கு உண்டு).

சுண்டைக்காய் பயன்கள்:

1: கேன்சர், டெய்ரியா இது போன்ற பிரச்சினைகளுக்கு சுண்டைக்காய் ஒரு நல்ல உணவாகும்.

2: இதில் ஆன்ட்டி ஃபங்கள் , ஆன்ட்டி பாக்டீரியல் இருக்கிறது அதனால் கிருமிகளுக்கு எதிராக வேலை செய்து நம்மளுடைய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

3: நம்ம உடலில் இருக்கிற அந்த யூரிக் ஆசிட் வெளியேற்றுவதன் மூலம் கிட்னியில் உள்ள பிரச்சனைகளை இது சரி செய்கிறது.

4: இந்த சண்டைக்காவை டைஜஸ்டிவ் பிரச்சினைகளுக்கு மற்றும் ஹெர்பல் மெடிசின்ஸ் கூட பயன் படுத்தலாம்.

சுண்டைக்காய் பழம் அல்லது காய் இரண்டிலும் சரி ஆன்ட்டி ஆக்சிடென்ட் இருப்பதால் இதில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளது.

சுண்டக்காவில் அதிக கசப்பு தன்மை இருப்பதாலும் நாம் அதை ஒதுக்கிட கூடாது நம் உணவோடு சேர்த்துக் கொண்டு சாப்பிட்டால் நம் உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கும்.

 

Previous articleஅடேங்கப்பா!! இந்த உண்மை மட்டும் தெரிந்தால் வெற்றிலையை ஒரு நாளும் ஒதுக்க மாட்டீர்கள்!!
Next articleஇனி நீங்களும் ஹீரோயின் போல ஜொலிக்கலாம்!! வீட்டிலேயே இதை ட்ரை பண்ணுங்க!!